திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம்
யாழ்.மாநகர முதல்வராக பொறுப்பேற்ற வி.மணிவண்ணனை உடனடியாக சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார் யாழிலுள்ள இந்திய துணைதூதர்.இதன் தொடர்ச்சியாக யாழ்.மாநகர ஆணையர்ளர் மற்றும் அதிகாரிகள் சகிதம் சந்திப்பு இந்திய துணைதூதரகத்தில் நடைபெற்றுள்ளது.
இதனிடையே யாழ் இந்திய துணை தூதரகத்தின் துணைத்தூதுவர் கிருஸ்ணமூர்த்திக்கும் வி.மணிவண்ணனிற்குமிடையில் இன்றையதினம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது