-
26 ஆக., 2022
அதிமுகவில் ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்படுவோம் - இயக்குனர் பாக்யராஜ்
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: ஆறுமுகசாமி ஆணையம் நாளை அறிக்கை தாக்கல்
பதவிக்காலம் முடிந்து நாடு திரும்புகிறார் மிச்செல் பச்சலேட்
![]() ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள், ஆணையாளர் மிச்செல் பச்சலேட் தனது பதவிக்காலம் அடுத்த வாரம் முடிவடைந்தும் நாடு திரும்ப உள்ளார். பதவியில் இருந்து வெளியேறும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர், இரண்டாவது தவணை பதவியை நிராகரித்த நிலையில் சிலிக்கு திரும்பவுள்ளார் |
சைபர் போருக்கு தயாராகுமாறு இராணுவத்துக்கு அழைப்பு!
![]() எதிர்காலத்தில் தரை, வான், கடல் மாத்திரமன்றி சைபர் தளத்திலும் யுத்தம் நிகழலாம். எனவே எமது வீரர்கள் அவ்வாறான தொழில்நுட்ப யுத்தத்துக்குத் தேவையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார் |
கோட்டாவை பிரதமராக ஏற்றுக் கொள்ள நாட்டு மக்கள் முட்டாள்கள் இல்லை!
![]() கோட்டாபய ராஜபக்சவை பிரதமராக்க வேண்டும் என்று சிலர் தெரிவிக்கின்றனர். அது அவர்களின் தேவை, ஆனால் அவருக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்குவதற்கு நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார் |
25 ஆக., 2022
இலங்கை மீதான பயணத்தடையை தளர்த்தவிருக்கும் சுவிஸ்!
![]() இலங்கை மீது விதித்திருந்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுவிஸ் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை இலங்கை உள்நாட்டு சுற்றுலா செயற்பாட்டாளர் சங்கம் வரவேற்றுள்ளது. அத்துடன் சுவிட்சர்லாந்து இலங்கைக்கு ஒரு முக்கியமான சந்தையாகும் என இலங்கை உள்நாட்டு சுற்றுலா சங்கத்தின் தலைவர் நிஷாத் விஜேதுங்க தெரிவித்துள்ளார் |
கொழும்பு :2வது அலை வருகிறதாம்!
24 ஆக., 2022
அதிமுக வழக்குகள்... தலைமை நீதிபதிக்கு வேறு வேலை இல்லை என நினைக்கிறீர்களா? - நீதிபதி கண்டனம்
தொடங்கியது சர்வதேச நாணய நிதிய குழு பேச்சு
![]() சர்வதேச நாணய நிதிய குழுவினருக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மத்திய வங்கியில் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது. இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது |
எரிக்கப்பட்ட கிரீன் எகோ லொட்ஜ் றோகிதவினுடையது என அம்பலம்!
![]() முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான சொகுசு ஹோட்டலுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் குறித்து, கொலன்ன பொலிஸாரால் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் |
வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக தெரிவானார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சுரேன்
![]() வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் இராமச்சந்திரன் சுரேன் தெரிவாகியுள்ளார். வல்வெட்டித்துறை நகர சபைக்கான தவிசாளர் தெரிவு, நகர சபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது |
367 பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிகமாக தடை!
![]() இலங்கையில் நேற்று முதல் அமலுக்கு வரும் வகையில் சொக்கலேட், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட 367 பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிகமாக தடைவிதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது |
காரைநகர் தவிசாளராக பாலச்சந்திரன் போட்டியின்றித் தெரிவு! [Wednesday 2022-08-24 17:00]
![]() காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் க.பாலச்சந்திரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் |
23 ஆக., 2022
அதிமுக பொதுக்குழு: எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீடு வழக்கு வரும் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஓட்டல் அறைக்குள்ளேயே இருப்பது ஜெயிலில் இருப்பது போல உள்ளது- கோத்தபய ராஜபக்சே புலம்பல்
சர்வதேசம் உன்னிப்பாக கவனிக்கிறது - ஜெனிவாவில் காத்திருக்கும் நெருக்கடி!
![]() இலங்கையின் நிலவரத்தை சர்வதேசம் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறது. மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் இலங்கைக்கு பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். |
WelcomeWelcome பாராளுமன்றத்தை இரண்டரை வருடங்களில் கலைப்பதற்கு ஆளும்கட்சி எதிர்ப்பு!
![]() பாராளுமன்றத்தை இரண்டரை வருடத்திற்கு பின்னர் கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி வசமாக்கும் வகையில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தை, திருத்தம் செய்யுமாறு ஆளும் தரப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர். |
சர்வதேசம் உன்னிப்பாக கவனிக்கிறது - ஜெனிவாவில் காத்திருக்கும் நெருக்கடி!
![]() இலங்கையின் நிலவரத்தை சர்வதேசம் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறது. மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் இலங்கைக்கு பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார் |
நீல உடை அணிந்த மாநகரசபை ஊழியர்கள் மீண்டும் பணியில்
![]() நல்லூர் திருவிழாவின்போது யாழ் மாநகர சபையின் விசேட அணியொன்று வீதி ஒழுங்குகளை கண்காணிக்கும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். நீல உடை அணிந்த மாநகரசபை ஊழியர்கள் மீண்டும் பணியில் ஈடுபடுவார்கள் என வி.மணிவண்ணன் தெரிவித்தார் |