![]() தங்கத்தின் விலை வேகமாக சரிந்து வருகிறது. இன்று காலை கொழும்பு செட்டித் தெரு தங்கச் சந்தையில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 145,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 134,000 ரூபாவாக பதிவாகியுள்ளது |
அரேபிய நாட்டிற்கு வீட்டுப்பணிப் பணிக்காகச் சென்ற பெண்ணொருவர் காணாமல்