புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 செப்., 2024

இலங்கை வரலாற்றில் மற்றுமொரு பெண் பிரதமர் ஹரிணி

www.pungudutivuswiss.com
உலகின் முதலாவது பெண் பிரதமரை கொண்ட நாடு என்ற பெருமையை பெற்ற இலங்கை நாட்டின் மூன்றாவது பெண் பிரதமராக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய

இன்றிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்! [Tuesday 2024-09-24 17:00]

www.pungudutivuswiss.com


நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக புதிய பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக புதிய பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

23 செப்., 2024

ன்றிணைந்து இலங்கை வரலாற்றை மீண்டும் எழுதத் தயாராக நிற்கிறோம்! [Monday 2024-09-23 06:00]

www.pungudutivuswiss.com


2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுர குமார திஸாநாயக்கவை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க அறிவித்தார்.

2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுர குமார திஸாநாயக்கவை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க அறிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகம், இல்லத்தை காலி செய்தார் ரணில்! [Monday 2024-09-23 06:00]

www.pungudutivuswiss.com

நாட்டின் புதிய ஜனாதிபதிக்கு இடமளிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை  ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்த தனது உடைமை​களை அகற்றியுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி பதவிக்கு சொந்தமான அனைத்து அரச வாகனங்களையும் கையளித்துள்ளதுடன், பெஜெட் வீதியிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து  புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் புதிய ஜனாதிபதிக்கு இடமளிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்த தனது உடைமை​களை அகற்றியுள்ளார். அத்துடன், ஜனாதிபதி பதவிக்கு சொந்தமான அனைத்து அரச வாகனங்களையும் கையளித்துள்ளதுடன், பெஜெட் வீதியிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

22 செப்., 2024

நாளை ஜனாதிபதியாக பதவியேற்கும் அநுரகுமார: பிரதமர் மற்றும் அமைச்சர்கள் நியமனம்

www.pungudutivuswiss.com
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க, நாளை காலை

நல்லூர் தொகுதி அரியநேத்திரன் வசம்! [Sunday 2024-09-22 03:00]

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் - நல்லூர் தேர்தல் தொகுதியில் அரியநேத்திரன் - 10,097 வாக்குகள் ( 32.03%) வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

யாழ்ப்பாணம் - நல்லூர் தேர்தல் தொகுதியில் அரியநேத்திரன் - 10,097 வாக்குகள் ( 32.03%) வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளார்.


ரணில் விக்கிரமசிங்க -8,804 (27.93%)

சஜித் பிரேமதாச -7,464 (23.68%)

அனுரகுமார திசநாயக்க -3,835 (12.16%)

www.pungudutivuswiss.com
மாத்தறை மாவட்ட தபால் மூல வாக்குகளின் முடிவுகள்
இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் மாத்தறை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 19,712 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5,088 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4,041 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 543 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
திலித் ஜயவீர 259 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்
www.pungudutivuswiss.com
தபால் மூல வாக்குப் பதிவு – அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில்
ஜனாதிபதி தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்த முடிவுகளின் படி, இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்குகளில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
www.pungudutivuswiss.com
அம்பாந்தோட்ட தபால் மூல வாக்குகள் அனூரா14 482 சஜித் 3397 ரணில் 2502 நாவல் 819
www.pungudutivuswiss.com
மொனராகல மாவட்டம் தபால் வாக்குகள் அனுரா 14050 சஜித் 5731 ரணில் 3401 நாமல் 470
www.pungudutivuswiss.com
திருகோணம லை
அனுரா 5480 சஜித் 4537 ரணில் 3630 அரிய நேந்திரன் 431
www.pungudutivuswiss.comபொலன்னறுவையில் ரணிலை பின்னுக்குத் தள்ளிய அநுர! மற்றுமொரு தபால் மூல வாக்குப் பதிவு முடிவு வெளியானது
இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் பொலன்னறுவை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 11,768 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4,120 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 2,762 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 188 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
திலித் ஜயவீர 56 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
www.pungudutivuswiss.com
காலி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளின் முடிவுகள் வெளியாகின
இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் காலி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 25,892 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,226 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 5,338 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 863 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
திலித் ஜயவீர 375 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
www.pungudutivuswiss.comவன்னி மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகளில் சஜித் முன்னிலை
இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4,899 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 4,257 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 2,092 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இதன்படி, தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 1,160 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 68 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
Gefällt mir
Kommentieren
Senden
Teilen
www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் நிர்வாக மாவட்ட(நல்லூர் தொகுதி) தபால் மூல வாக்களிப்பின் ஐந்தாம் பகுதி முடிவுகள் வெளிவந்துள்ளன.
அரியநேத்திரன் - 2132
ரணில் - 1819
சஜித்- 1515
அநுர-707
திருகோணமலை தபால் வாக்கு
Anura -5482
Sajith -4442
Ranil -3482

21 செப்., 2024

www.pungudutivuswiss.com
மாலை 4 மணிக்கு தபால் ஓட்டு எண்ணும் பணி தொடங்கும், மாலை 6 மணிக்கு சாதாரண ஓட்டுகளை எண்ணும் பணி தொடங்கும்.

www.pungudutivuswiss.com
மதியம் 12 மணி நிலவரப்படி 51.7 சதவீத வாக்குப்பதிவாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ள

இஸ்ரேல்-லெபனான் இடையே பயங்கர ராக்கெட் தாக்குதல்: பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடு! [Saturday 2024-09-21 07:00]

www.pungudutivuswiss.com

லெபனான் பெய்ரூட் பிராந்தியத்தின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை அரங்கேற்றியுள்ளது. செப்டம்பர் 20ம் திகதி இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையே தீவிரமான வான்வழி தாக்குதல் அரங்கேறியது, இது இருதரப்புக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து இருப்பதை காட்டுகிறது. இஸ்ரேலின் பொது ஒளிபரப்பாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில், கிட்டத்தட்ட 150 ராக்கெட்டுகள் லெபனானில் இருந்து  இஸ்ரேல் நோக்கி  வீசப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

லெபனான் பெய்ரூட் பிராந்தியத்தின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை அரங்கேற்றியுள்ளது. செப்டம்பர் 20ம் திகதி இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையே தீவிரமான வான்வழி தாக்குதல் அரங்கேறியது, இது இருதரப்புக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து இருப்பதை காட்டுகிறது. இஸ்ரேலின் பொது ஒளிபரப்பாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில், கிட்டத்தட்ட 150 ராக்கெட்டுகள் லெபனானில் இருந்து இஸ்ரேல் நோக்கி வீசப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது

ஜெனிவா தீர்மான இறுதி வரைவு ஒக்டோபர் முதல் வாரத்தில்! [Saturday 2024-09-21 05:00]

www.pungudutivuswiss.com



இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தைக் காலநீடிப்பு செய்யக்கோரி பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டுள்ள வரைபை வாக்கெடுப்புடனோ அல்லது வாக்கெடுப்பின்றியோ நிறைவேற்றுவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து வியாழக்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஆராயப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தைக் காலநீடிப்பு செய்யக்கோரி பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டுள்ள வரைபை வாக்கெடுப்புடனோ அல்லது வாக்கெடுப்பின்றியோ நிறைவேற்றுவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து வியாழக்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஆராயப்பட்டுள்ளது

பவித்ரா, றோகித, சந்திரசேனவை கட்சியில் இருந்து நீக்கியது மொட்டு! [Friday 2024-09-20 16:00]

www.pungudutivuswiss.com

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன மற்றும் எஸ்.எம். சந்திரசேன ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அந்த கட்சி தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டமைக்காக பாராளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன மற்றும் எஸ்.எம். சந்திரசேன ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அந்த கட்சி தீர்மானித்துள்ளது

ad

ad