![]() யாழ். மாநகர சபைக்கு முதல்வர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்தார் |
-
1 ஜன., 2023
யாழ். மாநகர முதல்வர் தேர்வு இனி இல்லை! - கலைப்பதற்கு சட்டமா அதிபரிடம் ஆலோசனை.
விடைபெற்றார் மகேசன்- பதில் அரச அதிபரானார் பிரதீபன்!
![]() யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பதில் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமையுடன் யாழ். மாவட்டச் செயலர் க. மகேசன் பதவி விலகியுள்ளார். |
31 டிச., 2022
பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறினார் முக்கிய பிரபலம்
புதிய அணியுடன் ஆண்டுக்கு 175 மில்லியன் ஒப்பந்தம்! பரபரப்பான சூழலில் கையெழுத்திட்ட ரொனால்டோ
இனி யாழ்.மாநகர முதல்வர் தெரிவை மேற்கொள்ள முடியாது
30 டிச., 2022
யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மத மாற்ற கொள்கையுடையவரை யாழ்.மாவட்ட செயலராக நியமிக்க வேண்டாம்!
தாயை தகனம் செய்த 1 மணி நேரத்தில் நாட்டுக்காக வந்த பிரதமர் மோடி.. சோகத்தை மறைத்து கொடியசைத்த தருணம்
காந்தி நகரில் உள்ள மயானத்தில் ஹீரா பென் உடல் தகனம்; சிதைக்கு தீ மூட்டினார் பிரதமர் மோடி
இணைய வழியில் வருகை மற்றும் புறப்பாடு அட்டைகள்
![]() வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பயணிகள் ஜனவரி 1, 2023 முதல் வருகை மற்றும் புறப்பாடு அட்டைகளை ஒன்லைன் ஊடாக பூர்த்தி செய்வதற்கான வசதிகளை குடிவரவுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. |
அரசியலமைப்பு சபைக்கு தமிழ் எம்.பியை நியமிப்பதில் தொடர்ந்து இழுபறி!
![]() அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதில் தொடர்ந்தும் இழுபறிநிலை நிலவுவதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். |
மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்!
![]() உள்ளூராட்சித் தேர்தல் அடுத்த வருடம் மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, தெரிவித்தது |
இலங்கையை விட்டு வெளியேறும் மற்றும் வருகை தரும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு
6 நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு ஜனவரி 1-ந்தேதி முதல் ஆர்.டி.பி.சிஆர்.பரிசோதனை கட்டாயம் - மத்திய அரசு
யாழ்ப்பாணத்தில் ராஜ் ராஜரட்ணம்
![]() இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்காவின் கேலியன் நிறுவன நிறுவுனர் ராஜ் ராஜரட்ணம் நேற்றைய தினம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்று வைத்தியசாலைகள் சேவைகள் பற்றி கலந்துரையாடினர் |
29 டிச., 2022
மன்னாரில் பொலிசாரின் வாகனம் மோதி இளைஞன் உயிரிழப்பு
அமெரிக்காவை புரட்டிப்போட்ட அசுர புயல்: முற்றிலுமாக உறைந்துபோன நயாகரா அருவி
![]() அமெரிக்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பனிப்புயலால், நயாகரா அருவி முற்றிலும் உறைந்து போயுள்ளது. கிறிஸ்துமஸ் வார இறுதியில் நியூயார்க் நகரில் வீசிய அசுர புயல், 50 ஆண்டுகளில் மிக மோசமான புயலாக மாறியது. இதுவரை இந்த புயலின் தாக்குதலுக்கு 50 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என காவல்துறையினர் எதிர்பார்ப்பதாக Buffalo நகர மேயர் பைரன் பிரவுன் கூறியுள்ளார். |