
-
27 டிச., 2024
மாவையை நீக்க யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை! [Friday 2024-12-27 16:00]
![]() மாவை.சோ.சேனாதிராஜா கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து பதவி விலகுவதாக உத்தியோக பூர்வமாக அறிவிப்பைச் செய்தபின்னர் எந்தவொரு அனுமதியையும் யாரிடமும் பெற வேண்டுமென்று யாப்பில் கூறப்படவில்லை என்று தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். |
நானே தலைவர்- வாக்கெடுப்பை நடத்த முடியாது! [Friday 2024-12-27 05:00]
![]() இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து நான் விலகவில்லை. அதன் பிரகாரம் கட்சியின் தலைமைப் பதவியில் நானே தலைவராகத் தொடர்கின்றேன். ஆகவே தலைமைப் பதவி தொடர்பில் வாக்கெடுப்பொன்றை நடத்தவேண்டிய அவசியமில்லை என்று மாவை.சோ.சேனாதிராஜா அறிவித்துள்ளார். |
பொதுச்சபையின் அனுமதியின்றி மாவையை நீக்க முடியாது! [Friday 2024-12-27 16:00]
![]() இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரை மட்டுமல்ல கட்சியின் எந்தவொரு மத்தியகுழு உறுப்பினரையும் பொதுச்சபையின் அனுமதியின்றி நீக்கமுடியாது என்று அக்கட்சியின் பாராளுமன்றக் குழுக்களின் ஊடகப்பேச்சாளரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். |
ஞானமுத்து சிறிநேசன் எம்.பி தெரிவிக்கையில், |
24 டிச., 2024
30 இலட்சம் ரூபா பெற்றது குற்றம் என்றால் தூக்கில் போடுங்கள்! [Monday 2024-12-23 16:00]
![]() சிறுநீரக சத்திர சிகிச்சைக்காக, ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 30 இலட்சம் ரூபா பெற்றுக்கொண்டதாக முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார் |
மியான்மார் அகதிகள் கேப்பாப்பிலவு விமானப்படை முகாமில் தங்க வைப்பு! [Monday 2024-12-23 16:00]
![]() திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் - ரோஹிங்யா அகதிகள் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமானப்படை முகாமில் தங்க வைப்பதற்காக இன்று அழைத்துச் செல்லப்பட்டனர். பொலிஸாருக்கு சொந்தமான இரு பஸ்களில் குறித்த அகதிகள் 103 பேரும் பொலிஸ் பாதுகாப்புடன் இன்று காலை 7.30 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்கள் |
23 டிச., 2024
22 டிச., 2024
Brexit முடிவால் பிரித்தானியாவிற்கு 27 பில்லியன் பவுண்டு இழப்பு! [Sunday 2024-12-22 07:00]
![]() ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறிய 2 ஆண்டுகளில் பிரித்தானியாவிற்கு 27 பில்லியன் பவுண்டு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் (European Union) ஒற்றை சந்தை மற்றும் சுங்க ஒன்றியத்தை விட்டு வெளியேற எடுக்கப்பட்ட முடிவு, பிரித்தானியாவிற்கு முதல் இரண்டு ஆண்டுகளில் £27 பில்லியன் ($34 பில்லியன்) இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக புதிய ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. |
கனடாவில் புலம்பெயர்ந்தோரைக் கண்காணிக்க முகம் அடையாளம் காணும் செயலி அறிமுகம்! [Sunday 2024-12-22 07:00]
![]() கனடா எல்லை முகமை புலம்பெயர்ந்தோரைக் கண்காணிக்க முகத்தை அடையாளம் காணும் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. கனடாவில், நாடுகடத்தப்படுதல் அல்லது குடியேற்ற நிலை குறித்த இறுதி முடிவுகளுக்காக காத்திருக்கும் போது எல்லை முகவர்களிடம் ரிப்போர்ட் செய்ய வேண்டிய நிரந்தர குடியிருப்பாளர்கள், வெளிநாட்டினர் மற்றும் புகலிட கோரிக்கையாளர்களைக் கண்காணிக்க ReportIn என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. |
ரஷ்ய போர்முனையில் சிக்கிய தமிழ் இளைஞர்கள் அவசர கோரிக்கை! [Sunday 2024-12-22 05:00]
![]() ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதற்காக முகவர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு ரஷ்ய படையில் இணைந்து போர்க்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ள வடக்கு தமிழ் இளைஞர்கள் தங்களை இலங்கைக்கு அழைத்துச் செல்வதற்குரிய நடவடிக்கைகளை யாராவது முன்னெடுக்குமாறு பகிரங்கமான கோரிக்கையை மீண்டும் முன்வைத்துள்ளனர் |
17 டிச., 2024
தலைமன்னார் சிறுமி கொலை சந்தேக நபர் 6 மாதங்களின் பின் சிக்கினார்! [Tuesday 2024-12-17 06:00]
![]() தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 55 வயதுடைய நபர் தப்பிச் சென்ற நிலையில் குறித்தநபர் கைது செய்யப்பட்டு நேற்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நபரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டார். |
கிளிநொச்சியில் யாழ். இளம்பெண் கடத்தல்! [Tuesday 2024-12-17 06:00]
![]() கிளிநொச்சி - இரணைமடுச்சந்தி, கனகாம்பிகைக்குளம் வீதியில் அடையாளம் தெரியாதவர்களினால் 26 வயது இளம் பெண் கடத்தப்பட்டுள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது |
இன்று புதிய சபாநாயகர் தெரிவு - எதிர்க்கட்சி சார்பில் ராேஹினி குமாரி! [Tuesday 2024-12-17 06:00]
![]() எதிர்க்கட்சியில் இருந்து சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராேஹினி குமாரி விஜேரத்னவின் பெயரை பிரேரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. |
15 டிச., 2024
நானே தமிழரசுக் கட்சியின் பேச்சாளர்: சுமந்திரனின் கருத்துக்கு சிறிநேசன் பதிலடி
பொன்னம்பலம், மு. (1939 - ) புங்குடுதீவைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவர் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பலதுறைகளிலும் பங்களித்துள்ளார். இவர் 1950களில் கவிதை எழுதத் தொடங்கினார். இவரது முதற்கவிதைத் தொகுதியான 'அது' 1968 இல் வெளிவந்தது.
இவர் அது, அகவெளி சமிக்ஞைகள், கடலும் கரையும், காலி லீலை போன்ற பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவரது "திறனாய்வின் புதிய திசைகள்" என்ற நூலுக்கு மலேசியாவில் தான்சிறீ சோமசுந்தரம் கலை, இலக்கிய அறவாரியம் 2010/2011 ஆம் ஆண்டுகளுக்கான அனைத்துலகப் புத்தகங்களுக்கான இலக்கியப் பரிசாக 10,000 அமெரிக்க டொலர்களை வழங்கியது.
"பொன்னம்பலம், மு." பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 24 பக்கங்களில் பின்வரும் 24 பக்கங்களும் உள்ளன.
அ
ம
கவிதை நூல்கள்
அது 19 68
கவிதையில் துடிக்கும் காலம் 2009
சூத்திரன் வருகை கவிதை 2003
பொறியில் அகப்பட்ட தேசம் 2002 அமெரிக்க செப்டம்பர் 11 இரட்டைக் கோபுர தாக்குதல் தினக்குரலில் தொடராக எழுதி வந்த கவிதை சுவிஸ்சில் வெளியீடு
14 டிச., 2024
வைவருவதற்கு தாமதமாகியதால் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் குழப்பம்
வவுனியாவில்(Vavuniya) இடம்பெற்ற தமிழரசுகட்சியின் மத்திய
மிகவும் விரும்பத்தகுந்த தேசம் பட்டியலில் இந்தியாவை நீக்கிய சுவிட்சர்லாந்து
நெஸ்லே வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு சுவிட்சர்லாந்து அரசாங்கம் ஒருதலைப்பட்சமான நிலைப்பாட்டை
அர்ச்சுனாவுக்கு பதிலடி கொடுத்த சத்தியமூர்த்தி! [Saturday 2024-12-14 05:00]
![]() யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சர்ச்சைக்குரிய விதமாக கேள்வி கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி பதிலடி கொடுத்துள்ளார் |
அனுர! எல்லாம் பொய்
சபாநாயகர் அசோகா சபுமல் ரன்வாலாயின் கல்வி தகைமைகள் சர்ச்சையாகிய நிலையில் அவர் பதவி விலகியுள்ளார்
சமஷ்டி அரசியலமைப்பு குறித்து தமிழ்க் கட்சிகளுக்கிடையில் இணக்கம்
இலங்கைக்கான புதிய அரசியலமைப்பு தயாரிப்பில்