திங்கள், ஜனவரி 13, 2014

உலகின் சிறந்த உதைபந்தாட்ட வீரர் விருது ரொனல்டொவுக்கு கிடைத்துள்ளது 

இன்று இரவு சுவிஸ் சூரிச் இல் நடைபெற்ற பல்லூன் கே ஒரென்ஞ்ச் விருதுக்கான தெரிவு அறிவிப்பின் போது உலகின் முன்னால் சிறந்த உதைபந்தாட்டலர் பெலே  இனால் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது

.உலகின் சிறந்த வீரர்களான பிரான்சின் ரிபெரி (பயெர்ன் மியூனிச்),போர்த்துக்கலின் ரொனால்டோ (ரியல் மாட்ரிட் ),ஆர்ஜெந்தினாவின் மெச்சி (பர்செலோனா ) ஆகியோருக்கிடையில் நடைபபெற்ற போட்டியில் ரொனால்டோ 2 வது தடவையாக  வெற்றி பெற்றுள்ளார் .2008 க்கு பின்னர் இந்த விருதை அறிவித்ததும் ஆனந்த கண்ணீர் மல்க தனது செல்ல மகனுடன்  வந்து பெற்று சென்றார் . சிறந்த பயிட்சியாலராக ஒள்ளந்தை சேர்ந்த கடந்த வருட பயெர்ன்  மியூனிச் கழக  பயிற்ச்சியாளர் கிஞ்செஸ் உம சிறந்த வீராங்கனையாக ஜெர்மனியின் நதினாவும் தெரிவாகினர் .சிறந்த கோலை இங்கிலாந்துக்கு எதிராக 2012 இல் அடித்தமைக்காக ஸ்வீடன் வீரர் இப்ரமோவிச் தெரிவானார் 
தமிழக மீனவர்கள 163 பேர் இன்று ஒரே நாளில் விடுதலை! - இலங்கை மீனவர்கள் 20 பேர் விடுதலை

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 163 பேர் இன்று ஒரே நாளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த
அம்மா’’வின் வார்த்தைகள்;
``அம்மா’’வுக்கே பொருந்தும்!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கொடநாட்டிலிருந்து ஆட்சிப் பணி நடத்தத் தொடங்கி இன்றுடன் 20 நாட்களாகிறது. இன்னும் எத்தனை நாட்களோ?எப்படியும் ஜனவரி 26ஆம் தேதியன்று குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள தலைநகருக்குத் திரும்பி விடுவார் என்று எதிர்பார்க்கலாம். 23ஆம் தேதி ஆளுனர் உரை என்று செய்தி வந்துள்ளது.ஒருவேளை தமிழகச் சட்டப்பேரவை ஓமந்தூரார் வளாகத்திலே உள்ள புதிய இடத்திலே