www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

புதன், டிசம்பர் 27, 2017

உள்ளூராட்சித் தேர்தலில் அரசியல் வாரிசுகள்

உள்­ளூ­ராட்சித் தேர்­த­லில் அர­சி­யல் வாரி­சு­கள் பலர் கள­மி­றங்­கு­கின்­ற­னர். தேசிய காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வ­ரும் முன்­னாள் அமைச்­ச­ரு­மான ஏ.எல்.எம்.அதா­வுல்­லா­வின் இரண்டு புதல்­வர்­கள்

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பில் சிறிடெலோ இல்லை! - என்கிறார் சுரேஸ்

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பில் சிறிடெலோ இல்லை என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ' சிறிடெலோ கட்சியினர்

கிளிநொச்சியில் அதிரடிப்படையினரால் இருவர் கைது

கிளிநொச்சி - கனகபுரம் பகுதியில் நேற்று விசேட அதிரடிப்படையினரால் 10.645 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

செவ்வாய், டிசம்பர் 26, 2017

ஜெ., வீடியோ: விசாரணை கமிஷனிடம் சமர்ப்பிப்பு

ஆர்.கே நகர் தொகுதிக்கு கடந்த 21-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் வாக்கு

ஈழத்திலிருந்து சிதம்பரம் செல்வோர் வீசா விண்ணப்பம் செய்யுமாறு கோரிக்கை

தமிழ்நாடு சிதம்பரம் கோயில் திருவாதிரை உற்சவத்திற்கு வடக்கில் இருந்து செல்பவர்கள் விசாவிற்கு விண்ணப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

பெப்ரவரி 7 நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரங்கள் நிறைவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு

எம்.பி பதவியை தூக்கியெறிவேன்! - சுமந்திரன் சவால்

கொழும்பில் அரசாங்கத்தினால் எனக்கு சொகுசு வீடு வழங்கப்பட்டுள்ளதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறுகின்றார், மற்றுமொரு தரப்பினர் நான் அமைச்சராகி விட்டதாக கூறுகின்றனர்

' விஜயகாந்த் நிலைதான் தினகரனுக்கும்!' - அமைச்சர்களிடம் கடுகடுத்த எடப்பாடி பழனிசாமி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாதிப்பிலிருந்து ஆளும்கட்சி இன்னும் மீளவில்லை. சசிகலா புஷ்பா உள்பட சசிகலா குடும்பத்தால் பழிவாங்கப்பட்டவர்களும்

தினகரனைச் சந்தித்தார் சுமந்திரன்


“தமிழக மக்களின் ஆதரவும் அரவணைப்பும் ஈழத் தமிழர்களுக்கு தொடர்ந்தும் இருக்கும்” என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன் இணைந்து

திங்கள், டிசம்பர் 25, 2017

இலங்கைத் தேயிலை மீதான தடையை நீக்கியது ரஷ்யா


இலங்கையிலிருந்து தேயிலை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா விதித்துள்ள தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மாதம் 30ஆம் திகதியிலிருந்து இந்தத் தடை நீக்கம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் நவீன்

இலங்கையர்களின் 3000 கணக்குகளை முடக்கியது பேஸ்புக்

இந்த வருடத்தில் இதுவரை 3000 இலங்கையர்களின் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. போலி கணக்குகளை வைத்திருத்தல்,

சம்பந்தனிடம் நலம் விசாரித்தார் மஹிந்த!


சுகயீனம் காரணமாக கடந்த சில நாட்களாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்

யாழ். மாநகர மேயர் வேட்பாளர் ஆர்னோல்ட்! - மாவை தகவல்

யாழ். மாநகரசபையின் மேயர் பதவிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் ஆர்னோல்ட் களமிறங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழக முன்னாள்

தான் ஒரு 420 என்று தினகரனே என்னிடம் கூறியிருக்கிறார் : ஓபிஎஸ்

ஆர்.கே.நகர் தோல்வியை அடுத்து அதிமுவின் அவசர ஆலோனைக்கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.எஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

நாஞ்சில் சம்பத், புகழேந்தி, சி.ஆர்.சரஸ்வதி நீக்கம்!

ஆர்.கே.நகர் தோல்வியை அடுத்து அதிமுவின் அவசர ஆலோனைக்கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.எஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. 

6 மாவட்ட செயலாளர்கள் நீக்கம் : ஓபிஎஸ் - ஈபிஎஸ் அதிரடி

ஆர்.கே.நகர் தோல்வியை அடுத்து அதிமுவின் அவசர ஆலோனைக்கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.எஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.   இக்கூட்டத்தில்,

தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 9 பேர் மீது அ.தி.மு.க தலைமை அதிரடி நடவடிக்கை..

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வியையடுத்து, தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 9 பேர் மீது அ.தி.மு.க தலைமை நடவடிக்கை

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் முடிவு சொல்வது என்ன? கவுரவத்தை காப்பாற்ற பொழிந்த பண மழையின் பின்னணி

ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் அடுத்து அவர் ஆட்சிக்கு பிரஷர் கொடுப்பாரோ? என்ற கேள்வி

அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம்


அதிமுக நிர்வாகிகள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (டிச.,25) காலை நடைப்பெற்றது. இதில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட

வடக்கில் 34 உள்ளராட்சி சபைகளின் 726 ஆசனங்களைக் கைப்பற்ற 6747 வேட்பாளர்கள் போட்டி

வடக்கு மாகாணத்திலுள்ள 34 உள்ளூராட்சி சபைகளுக்கும் 726 பேரைத் தெரிவுசெய்வதற்காக 6 ஆயிரத்து 747 பேர் எதிர்வரும் தேர்தலில்போட்டியிடுகின்றனர்.

பிரசாரங்களில் இருந்து ஒதுங்குகிறது புளொட்!

ஆச­னப் பங்­கீட்­டின் போது, இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யால் வாய்ப்பு மறுக்­கப்­பட்ட இடங்­க­ளில் தேர்­தல் பிரசாரங்களில் இருந்து ஒதுங்­கி­யி­ருக்க புளொட் அமைப்பு தீர்மா­ னித்­துள்­ளதாக

புதுக்குடியிருப்பில் ஆற்றில் குளித்த இரு மாணவர்கள் சேற்றில் சிக்கி மரணம்

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு, கோப்பாபுலவு வீதியில்உள்ள கள்ளியடி ஆற்றில் நேற்றுமாலை குளிக்கச் சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். புதுக்குடியிருப்பைச்

அராலியில் மோட்டார் சைக்கிள் தீப்பற்றி இளைஞன் கருகி மரணம்


வட்டுக்கோட்டை - அராலி, கொட்டைக்காடு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்த விபத்தில் இளைஞன் ஒருவர் பலியானார். மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்துள்ளதாக வட்டுக்கோட்டைப்

மதுசூதனன் தோல்விக்குப் பின்னால் இருந்தது ஸ்லீப்பர் செல்களா?

துசூதனன் தோல்விக்கு, அ.தி.மு.க.வில் இருக்கும் ஸ்லீப்பர் செல்கள் காரணமா என்ற கேள்வி மற்றும் ஆராய்ச்சியுடன் அ.தி.மு.க.வின் அவசர

ஞாயிறு, டிசம்பர் 24, 2017

திமுகவும் தினகரனும் கூட்டுச் சதி: ஓபிஎஸ் - ஈபிஎஸ் கூட்டறிக்கை!

ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டிடிவி தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 40,707 வாக்குகள் கூடுதலாக பெற்று அபார வெற்றி பெற்றார். 

தினகரனுக்கு உறுதுணையாக இருப்பேன்: விஷால்

ஆர்.கே.நகரில் மக்கள் பணிகளை நிறைவேற்ற தினகரனுக்கு உறுதுணையாக இருப்பேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் ஓட்டுக்கு அதிக பணம் கொடுத்தவர்கள் வெற்றி பெறுவார்கள்: சீமான்

முன்னாள் அமைச்சர் கக்கனின் நினைவுதினம் நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை சின்ன போரூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது.

மீண்டும் ஐதேகவில் இணைகிறார் ரம்புக்வெல!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐதேகவில் இணைந்து கொள்ளவுள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

எட்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு 8 சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும், தொடக்கத்தி

மகிந்த ஆட்சிக்கால கொலைகளை அம்பலப்படுத்தும் நூல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பான நூல் ஒன்றை ஜே.வி.பி வெளியீடு செய்யவுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை

அல்லைப்பிட்டியில் கொள்ளையர்கள் கைவரிசை!

அல்லைப்பிட்டியில் உள்ள வீடு ஒன்றிற்குள் நேற்று அதிகாலை புகுந்த கொள்ளையர்கள் தனித்திருந்தவரை கட்டிவைத்து விட்டு 20 பவுன் நகை மற்றும. 2 லட்சம் ரூபா காசு என்பவற்றை

நான்காவது சுற்று நிறைவுபெற்றது - தினகரன் தொடர்ந்து முன்னிலை

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் கடந்த 21ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. இதுவரை நடந்து முடிந்துள்ள நான்கு சுற்று வாக்கு எண்ணிக்கைகளில்

வாக்கு எண்ணிக்கையின்போது அடிதடி, கைகலப்பு, மோதல் துணை ராணுவப் படைவீரர்கள் உதவியுடன் வாக்கு எண்ணிக்கை!

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் கடந்த 21ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. முதல் சுற்று எண்ணிக்கையின் போது சுயேட்சை வேட்பாளர் டிடிவி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - 2வது சுற்று விவரம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் 2வது சுற்றுகள் முடிவுகள் வெளியாகின. 45 நிமிடங்கள் வாக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர் வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்றது. 

சனி, டிசம்பர் 23, 2017

கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் குற்றவாளி என ராஞ்சி கோர்ட் அறிவிப்புபீகார் முதல் அமைச்சராக லாலு பிரசாத் இருந்த போது கால்நடைத் தீவனம் வாங்கியதில், அரசு கருவூலத்தில் இருந்து 84

ஜெனிவா தீர்மானங்களை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும்! - பிரித்தானிய தூதுவர்

மனித உரிமை­கள் தொடர்­பாக ஐ.நாவில் உறு­தி­ய­ளித்த தீர்­மா­னங்­களை இலங்கை உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென இலங்­கைக்­கான பிரித்தானிய

தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறது ஜனநாயகப் போராளிகள் கட்சி

தமிழரசுக் கட்சியுடன் இணைந்து ஜனநாயகப் போராளிகள் கட்சி உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதாக தமிழரசுக் கட்சியின் இணைச் செயலாளரும், வட மாகாண சபை அவைத் தலைவருமான சி.வி. கே சிவஞானம் தெரிவித்தார்

சம்பந்தனின் உடல்நிலையில் முன்னேற்றம்

உடல்நலக் குறைவினால் கொழும்பு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்

வெள்ளி, டிசம்பர் 22, 2017

உயிருடன் எரிக்கப்பட்ட இளம்பெண் - காதலை ஏற்காததால் விபரீதம்

காதலை ஏற்காததால் இளம்பெண் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2018 – உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் வெற்றிக்கிண்ண பயணத்தின் முதலாவது நாடாக இலங்கை

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டில் உலகக்கிண்ண கால்பந்து போட்டி தொடரின் வெற்றிக்கிண்ணத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் பயணத்தின்

வியாழன், டிசம்பர் 21, 2017

யாழ்ப்பாணத்தில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டார் இந்திய துணைத்தூதுவர்!


யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் ஆறுமுகம் நடராஜன் இந்திய வெளியுறவு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழ்ப்பாணத்திலிருந்து மீள அழைக்கப்பட்டுள்ளார். அரசியல் ரீதியான அழுத்தம் காரணமாகவே அவருக்கு

மட்டக்களப்பில் 79 வேட்புமனுக்கள் ஏற்பு! – 2 நிராகரிப்பு


ட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது தொகுதியான 8 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 79 ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், இரண்டு நிராகரிக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 125 வேட்புமனுக்கள் தகுதி பெற்றுள்ளன என்றும், 5 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். மாவட்ட அரசாங்க

கிளிநொச்சி மாவட்டத்தில் 9 அரசியல் கட்சிகளும், ஒரு சுயேட்சை குழுவும் போட்டி! [Thursday 2017-12-21 19:00]


கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலில் ஒன்பது அரசியல் கட்சிகளும், ஒரு சுயேட்சை குழுவும் போட்டியிடுவதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலகரும் அரசாங்க அதிபருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். இங்கு ஒரு சுயேட்சை குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலில் ஒன்பது அரசியல் கட்சிகளும், ஒரு சுயேட்சை குழுவும் போட்டியிடுவதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலகரும் அரசாங்க அதிபருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். இங்கு ஒரு சுயேட்சை குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளா

கொழும்பு மாநகர மேயர் வேட்பாளராக சண்.குக­வ­ர­தன்கொழும்பு மாந­கர சபைக்­கான தேர்­த­லில் தமிழ் முற்­போக்­குக் கூட்­ட­ணி­யின் உறுப்­பி­னர் சண்.குக­வ­ர­தன் மேயர் வேட்­பா­ள­ரா­கக் கள­மி­றங்­கி­யுள்­ளார். இதற்­காக மேல் மாகாண சபை உறுப்­பி­னர் பத­வி­யி­லி­ருந்து வில­கி­யுள்­ளார். கொழும்பு மாந­கர சபை­யின் ஊடாக தனது அர­சி­யல் பய­ணத்தை ஆரம்­பித்த குக­வ­ர­தன், திட்­ட­மி­டல் குழு­வின் தலை­வ­ரா­க­வும் செயற்­பட்­டார். அதன்­பின்­னர் மாகாண சபைத் தேர்­த­லில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றார் என்­பது குறிப்­பி­டத் தக்­கது.
கொழும்பு மாந­கர சபைக்­கான தேர்­த­லில் தமிழ் முற்­போக்­குக் கூட்­ட­ணி­யின் உறுப்­பி­னர் சண்.குக­வ­ர­தன் மேயர் வேட்­பா­ள­ரா­கக் கள­மி­றங்­கி­யுள்­ளார். இதற்­காக மேல் மாகாண சபை உறுப்­பி­னர் பத­வி­யி­லி­ருந்து வில­கி­யுள்­ளார். கொழும்பு மாந­கர சபை­யின் ஊடாக தனது அர­சி­யல் பய­ணத்தை ஆரம்­பித்த குக­வ­ர­தன், திட்­ட­மி­டல் குழு­வின் தலை­வ­ரா­க­வும் செயற்­பட்­டார். அதன்­பின்­னர் மாகாண சபைத் தேர்­த­லில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றார் என்­பது குறிப்­பி­டத் தக்

இரண்டாம் கட்டத்தில் மு.கா., மலர் மொட்டு வேட்புமனு நிராகரிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இன்றுடன் (21) நிறைவடைந்த இரண்டாம் கட்டமாக இடம்பெற்ற வேட்புமனுத்தாக்கலில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சி, ஶ்ரீ லங்கா முஸ்லிம்
சுவிஸ் பே ண் நகரில் போலி பொலிசாரிடம் 1,50,000பிரான்க் பறிகொடுத்த  பெண்
117என்ற போன் நம்பரில் இருந்த் வந்த  தகவலின் பேரில்  தாங்கள் போலீசார் எனவும் வங்கி ஒன்றில் பணம் கொள்ளை  போனதாகவும் அந்த வங்கி கணக்கு  கணக்கு விபரத்தை தருமாறும் கோரி  வந்த அழைப்பை நம்பி தனது ரகசிய என்னை கொடுத்து 1 50 000பிராங்குகளை பறிகொடுத்தார்  ஒரு பெண் 

செவ்வாய், டிசம்பர் 19, 2017

ஆர்னோல்ட் பதவி விலகலுக்கு காரணம் என்ன? -சுமந்திரன்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட்டை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரேரித்துள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்

ஆனையிறவு விபத்தில் இளைஞர்கள் இருவர் பலி

கிளிநொச்சி- ஆனையிறவு தட்டுவாங்கொட்டி பிரதேத்தில், நேற்று மாலை 6:40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இளைஞர்கள் இருவர் பலியாகினர். ஆனையிறவு, தட்டுவாங்கொட்டி பிரதேசத்தைச்

கூட்டமைப்பின் ஆசனப்பங்கீட்டு பேச்சுக்களில் குழப்பம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான கூட்டம் வேட்பு மனுக்களைத் தயாரிப்பதற்கான ஆசனப் பங்கீடுகள் தொடர்பில் இறுதி செய்யப்படாத நிலையில்

கூட்டமைப்பின் ஆசனப்பங்கீட்டு பேச்சுக்களில் குழப்பம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான கூட்டம் வேட்பு மனுக்களைத் தயாரிப்பதற்கான ஆசனப் பங்கீடுகள் தொடர்பில் இறுதி செய்யப்படாத நிலையில்

திங்கள், டிசம்பர் 18, 2017

99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த 9, 14 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.    இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

குஜராத் தேர்தல் 2017: பச்சை டீ-ஷர்ட்..கருப்பு ட்ரவுசர்...ஸ்போர்ட்ஸ் ஷூ.. - ஜிக்னேஷ் மெவானி ஜெயித்த பின்னணி

மொத்தம் 63.41 சதவிகித வாக்குப்பதிவு, நோட்டாவுக்கு வாக்களித்த 2 லட்சம் வேட்பாளர்கள் எனப் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது 2017 குஜராத் சட்டமன்றத் தேர்தல். ‘பி.ஜே.பி-யின் கோட்டை’
'அருவி' படத்தில் 'சொல்வதெல்லாம் உண்மை'யா?

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சிறப்பு நேர்காணல்!


பாஜகவின் முதல்வர் வேட்பாளரே தோல்வி!இரண்டு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை

இமாச்சல்பிரதேசம் மாநில தேர்தலில் போட்டியிட்ட பாஜகவின் முதல்வர் வேட்பாளரே தோல்வி அடைந்துள்ளார்.


இமாச்சல்பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில்,

சேவல் சின்னத்தில் சுதந்திரக் கட்சி

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சேவல் சின்னத்தில் பல இடங்களில் போட்டியிட தீர்மானித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் பல

நாமலுக்காக கட்சியை உடைக்கிறார் மகிந்த! - எஸ்.பி.திசநாயக்க குற்றச்சாட்டு

2025 ஆம் ஆண்டில் நாமல் ராஜபக்சவை நாட்டின் தலைமைத்துவத்திற்கு கொண்டு வரும் நோக்கில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழித்து தனது எதிர்கால

முல்லைத்தீவில் சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய இளைஞன் கைது

முல்லைத்தீவு- குமுழமுனையில் சி­றுமி ஒரு­வரை பாலி­யல் வல்லுறவுக்குட்படுத்திய குற்­றச் சாட்­டில் இளைஞன் ஒரு­வர் கைது­செய்­யப்­பட்­டார். இந்தச் சம்­ப­வம் கடந்த 16ஆம் திகதி

யாழ். செல்கிறார் மைத்திரி - முதலமைச்சரையும் சந்திப்பார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 23 ஆம் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் நடைபெறவுள்ள

248 உள்ளூராட்சி சபைகளுக்கு இன்று முதல் வேட்புமனுத் தாக்கல்

248 உள்ளுராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தோ்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. ஏற்கனவே கடந்த 11 ஆம் திகதி

ஞாயிறு, டிசம்பர் 17, 2017

விலகல் கடிதம் உண்மையல்ல! - 5 வேட்பாளர்கள் அறிக்கை


சாவகச்சேரி நகரசபைக்கான தேர்தலில், தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடுவதிலிருந்து விலகுவதாக நேற்றுமுன்தினம் கடிதம் மூலம் கட்சித் தலைமைக்கு அறிவித்திருந்த வேட்பாளர்கள், குறித்தசெய்தி உண்மைக்கு

ஸ்டாலின் டீ குடித்தார், நான் டீக்கடை நடத்தினேன்: ஓபிஎஸ்

ஸ்டாலின் டீ குடித்தார். ஆனால் நான் டீக்கடை நடத்தினேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்!

காவல் ஆய்வாலர் பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது மற்றொரு ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கிகுண்டு என ராஜஸ்தான் போலீசார் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சியில் இன்று அதிகாலை கொள்ளையர்கள் கைவரிசை! - 31 பவுண் நகைகள் அபகரிப்பு [Sunday 2017


வடமராட்சி - புலோலி மந்திகைப் பகுதியில் முகமூடி அணிந்த மூன்று பேர் கொண்ட கொள்ளைக் குழுவினரால் இன்று அதிகாலை 31 பவுண் நகை கொள்ளையிடப்பட்டுள்ளது. முகத்தை மூடியவாறு வீட்டின் சமையல் அறை

புது வருடத்தில் பாரிய அரசியல் மாற்றம்

எதிர்வரும் 30ம் திகதிக்குப் பின்னர் எவரும் எதிர்பார்க்காத பாரிய அரசியல் மாற்றம் இடம்பெறும் என ஞாயிறு வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய வங்கி பிணை

மஹிந்த- மைத்திரி தலைமையில் காபந்து அரசு?

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸவும் இணைந்து காபந்து

சனி, டிசம்பர் 16, 2017

மீண்டும் ரத்தாகும் ஆர்கே நகர் தேர்தல்?: ஒரே நாளில் 100 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா!

ஆர்கே நகர் இடைத்தேர்தல் மீண்டும் ரத்தாகும் சூழல் நிலவி வருகிறது. அதிக அளவில் பணப்பட்டுவாடா நடப்பதாக ஏற்கனவே பல புகார்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் ஒரே நாளில் 1

மட்டக்களப்பில் கட்டுப்பணம் செலுத்தியது கூட்டமைப்பு!

மட்டு. மாநகரசபை உள்ளிட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏனைய பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பு உதவித் தேர்தல்கள்

சாவகச்சேரி நகரசபைக்கு வாக்குரிமையற்ற வேட்பாளர்! - தமிழ் காங்கிரசுக்கு எதிராக முறைப்பாடு

வாக்காளராக பதிவு செய்யப்படாத ஒருவர், சாவகச்சேரி நகரசபை தேர்தலுக்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தாக்கல் செய்த வேட்புமனுவில் வேட்பாளராக சேர்க்கப்பட்டிருப்பதாக

விலகுவதாக அறிவித்த வேட்பாளர்களுடன் சமரசம்!

சாவகச்சேரி நகரசபை தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த வேட்பாளர்களுடன் இன்று இரகசிய சமரசப் பேச்சு

வாள்வெட்டுக் குழுவினரை விரட்டியடித்த மக்கள்!

கோண்டாவில் பகுதியில் சாகசம் காட்ட முற்பட்ட வாள்வெட்டு குழுவினரை அப்பகுதி மக்கள் துரத்தி துரத்தி அடித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. அத்துடன் அவர்களிடம் இருந்து வாள்கள்


2ஜி
‘17,60,00,00,00,000 ரூபாய் ஊழல்’ என இந்தியப் பத்திரிகைகள் ஓர் அதிகாலையில் செய்தி வெளியிட்டன. 2010 நவம்பர் 11-ம் தேதி வெளியான அந்தச் செய்தி இந்தியாவை உ

ஜெ . மரணம் குறித்து அப்போலோ குழும தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார்


ஜெயலலிதாவின் மரணம் மர்மமாக உள்ள நிலையில் அதை பற்றி ஒரு தகவலை அப்போலோ மருத்துவமனையின் குழுமத்தலைவர் பிரதாப் ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியும் போட்டி

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி உள்ளுராட்சி தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியுடன் இணைந்து வெருகல் பிரதேசத்தில்

அதிபர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

பாடசாலைச் சீருடை வவுச்சர் வழங்கும் விவகாரத்தில் குளறுபடி செய்யும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு, கல்வியமைச்சர் அகில விராஜ்

தலைக்கவசத்தினால் சயந்தனை தாக்கவில்லை! - அருந்தவபாலன்

சாவகச்சேரி நகரசபைத் தேர்தல் வேட்பாளர் தெரிவு தொடர்பாக தமிழரசுக் கட்சியினருக்கு இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதம் வடமாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் மற்றும் க.அருந்தவபாலன்

தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் ஏழு பேர் போட்டியில் இருந்து விலகினர்

சாவகச்சேரி நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத் தாக்கல் செய்த இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஏழு வேட்பாளர்கள், தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து

வெள்ளி, டிசம்பர் 15, 2017

சாரதிக்கு திடீர் மாரடைப்பு - தடுமாறி ஓடிய லொறி விபத்துக்குள்ளாக்கி உதவியாளர் பலி

வவுனியா, புளியங்குளம் ஏ9 வீதியில் இன்று இடம்பெற்ற லொறி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். லொறி சாரதி திடீரென சுகவீனமுற்றதையடுத்தே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. சாரதியின்

தமிழ்க் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்புமனுக்கள் திருகோணமலையில் நிராகரிப்பு!

திருகோணமலையில் 49 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுவொன்றின் வேட்புமனுக்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் முதற்கட்டமாக 7 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுத்தாக்கல்

அண்ணா அறிவாலயத்திற்கு கலைஞர் வருகை

திமுக தலைவர் கலைஞர் ஓராண்டு இடைவேளைக்கு பின் இன்று இரவு அண்ணா அறிவாலயம் வந்தார்.

ஜெ. கைரேகை - ஆதார் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்க உச்ச நீதிமன்றம் தடை

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கைரேகையை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை, ஆதார் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கை சென்னை உயர்

சிறிலங்காவின் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக 1705 சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு !

சிறிலங்காவின்  ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, ஆயிரத்துக்கு எழுநூற்றி ஐந்து சட்டத்தரணிகள் ஐ.நாவில் முறையீடு ஒன்றினைச் செய்துள்ளனர்.

அவரை நான் அப்பாவாக கருதவில்லை; தவறுக்கு தண்டனை அனுபவிக்கிறார்': கவுசல்யா

சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டதால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட உடுமலை இளைஞர் சங்கரின் மனைவி கவுசல்யா, தனது தந்தைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கு

நான் இறப்பதற்கு முன்னர் எமது மக்களுக்கு சிறந்த தீர்வொன்றை பெற்றுக் கொடுத்து விட்டே இறப்பேன்

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு  சார்பாக  தமிழர் விடுதலைக் கூட்டணி  செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி  தலைமையில் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி  பிரதேச சபைக்கான 

பெரியபாண்டி உடலில் பாய்ந்தது சக காவலரின் குண்டா?: அதிர வைக்கும் சந்தேகங்கள்!

காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களால் சுட்டு கொல்லப்பட்ட நிலையில் அவரது உடல் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு

தன்னிச்சையான தடுத்து வைப்புக்களை முடிவிற்குக் கொண்டு வர வேண்டும்! - ஐ.நா குழு

தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் காரணமாக, இலங்கையில் தனிப்பட்ட சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு குறிப்பிடத்தக்க சவால்கள் இருப்பதாக 'தன்னிச்சையான தடுத்து

கூட்டமைப்புக்கு முடிவு கட்டும் தர்மயுத்தம் ஆரம்பம்! - ஓபிஎஸ் பாணியில் சபதம் செய்கிறார் சிவகரன்

தமிழ்த் தேசிய அரசியலை கொழும்பிலே அடகு வைத்து ஆதாயச் சூதாடிகளாகி விட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு முடிவு கட்டுகின்ற நோக்கில் தர்ம யுத்தத்தை ஆரம்பித்துள்ளதாக

மஹிந்தவிடம் இருந்து மைத்திரி பக்கம் தாவிய ஸ்ரீயானிக்கு கிடைத்த பரிசு

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சராக ஸ்ரீயானி விஜேவிக்ரம இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

மன்னாரில் கட்டுப்பணத்தை செலுத்தியது தமிழர் விடுதலைக்கூட்டணி

தமிழர் விடுதலைக்கூட்டணியின் சார்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காக இன்று வெள்ளிக்கிழமை(15) காலை 11 மணியளவில்

தமிழ் அரசு – ரெலோ முறு­கல் ஆயர் இல்­லம் தீர்க்க முயற்சி

மன்­னார் நக­ர­சபை தொடர்­பில் இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சிக்­கும், ரெலோ­வுக்­கும் இடை­யில் நில­வும் சர்ச்­சைக்கு மன்­னார் ஆயர் இல்­லம் ஊடா­கத் தீர்வு காண்­ப­தற்கு முயற்­சி­கள்

2018 இல் ரஷ்ய உலகக்கிண்ணம் ஆர்ஜன்டீனாவுக்கே: மெஸ்ஸி

ரஷ்யவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள 2018 ஆம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை ஆர்ஜன்டீனா பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக நட்சத்திர வீரர் மெஸ்ஸி தெரிவித்துள்ளதாக

யாழில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவு!

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில், சிறிலங்கா சுதந்திர கட்சி சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தெரிவானது இன்று இடம்பெற்றது.

அம்பாறையில் கூட்டமைப்பின் இரு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு ரெலோ எம்.பியே காரணம்

அம்பாறை மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இரண்டு வேட்புமனுக்கள் நேற்று நிராகரிக்கப்பட்டன. அந்தச் சபைகளுக்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும்

அளவெட்டியைச் சேர்ந்த தமிழ் பெண்கனடாவில் அடுத்துப் படுகொலை கணவன் கைது!

யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கனடாவில் அடுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Scarborough பகுதியை சேர்ந்த 46 வயதுடை

வியாழன், டிசம்பர் 14, 2017

ஏமாற்றிவிட்டது தமிழரசுக்கட்சி – புலம்புகிறார் சித்தார்த்தன்!

தமிழரசுக்கட்சியினை நம்பி கூட்டாக பயணிக்க முற்பட்ட புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தற்போது தமிழரசுக்கட்சி ஏமாற்றிவிட்டதாகத் தெரிவித்து புலம்பும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிப்பு

அம்பாறை மாவட்டத்தில் இரு பிரதேச சபைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆலையடிவேம்பு,

திங்கள், டிசம்பர் 11, 2017

ஆனைக்கோட்டையில் வாள்வெட்டுக்குழு வீ்ட்டுக்குள் நுழைந்து அடாவடித்தனம்

இலக்கத்தகடு மறைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த குழுவொன்று, ஆனைக்கோட்டை - உயரப்புலம் பகுதியில் அமைந்துள்ள வீட்டில் பல இலட்சம் ரூபா பெறுமதியான

மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவத்தினால் தனியார் கல்வி நிலையம் தீக்கிரை

விசுமடு பகுதியில் தனியார் கல்வி நிலையம் ஒன்றை நடத்தி வந்த ஆசிரியர் ஒருவர் அங்கு கல்வி கற்ற மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த

ஆசனப்பங்கீடு குறித்து தமிழரசுக் கட்சிக்குள் அதிருப்தி!

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஆச­னப் பங்­கீடு தொடர்­பில், முதன்­மைப் பங்­கா­ளிக் கட்­சி­யான இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் இரண்­டாம் நிலைத் தலை­வர்­கள், மாவட்ட நிர்­வா­கி­கள் மட்­டத்­தில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஒற்­றுமை என்ற பெய­ரில், பங்­கா­ளிக் கட்­சி­க­ளுக்கு அதி­க­ள­வான உள்

ஞாயிறு, டிசம்பர் 10, 2017

12 போட்டிகளுக்குப் பின்னர் முதல்முறையாக வெற்றியை ருசித்த இலங்கை!

தரம்சாலாவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி, இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

காணாமல்போனோரின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!சர்வதேச விசாரணையை வலிறுத்தி மட்டக்களப்பில் பேரணி!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, காணாமல் போனோர்களின் உறவினர்கள், இன்று யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை

கொள்கை ரீதியாக ஒன்றுபட்டவர்கள் பிரிந்து செல்லக் கூடாது! - சம்பந்தன்

கொள்கை ரீதியாக ஒன்றுபட்டவர்கள் பிரிந்து செல்லக் கூடாது! - சம்பந்தன் வர்கள் சிறு விடயங்களுக்காகப் பிரிந்து செல்லக்கூடாது. நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பி

ட்டமைப்புக் கட்சிகளுக்கிடையிலான ஆசனப்பங்கீட்டு விபரம

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிகளுக்கிடையில் நிலவிய ஆசனப்பங்கீட்டு சிக்கலுக்கு நேற்று தீர்வு காணப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று நடந்த கூட்டமைப்பின் உயர்மட்ட சந்திப்பில்

சனி, டிசம்பர் 09, 2017

ஒன்றுபட கூட்டமைப்புக்கு மேற்குலக நாடுகள் அழுத்தம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாகச் செயற்படவேண்டும். ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்கவேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

99 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது வரவுசெலவுத் திட்டம்

நல்லாட்சி அரசாங்கத்தின் 3 ஆவது வரவு செலவுத் திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்றைய வாக்கெடுப்பில் தமிழ் தேசியக்

கூட்டமைப்பு பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு

உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப்பங்கீடு தொடர்பான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் காணப்பட்ட, பிரச்சினைகளுக்கும் சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளதாக, கூட்டமைப்பினால் இன்று

வகுப்பறையில் பிரிக்கப்பட்ட தோழிகள்...உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி! சேலத்தில் சோக சம்பவம்


சேலம் சென்யிட் மேரீஸ் பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவிகள், இன்று காலை 9:30 மணிக்கு

சுயநலம் மேலோங்கும் போது பிளவுகள் வழக்கமே! - சுயநலமே அதையும் சரி செய்யும் என்கிறார் விக்க


தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கிடையில் உருவாகியிருக்கும் பிளவுகள் தொடர்பாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது நிலைப்பாட்டைத் தௌிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு

இணக்கம் இல்லையேல் போட்டியிடாமல் ஒதுங்க புளொட் முடிவு!

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான ஆசனப்பங்கீட்டில் சுமுகமான இணக்கப்பாடு ஏற்படாவிடின், தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான

யாழ். மாவட்டத்தில் அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் கட்டுப்பணம் செலுத்தியது தமிழ் காங்கிரஸ்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள

வெள்ளி, டிசம்பர் 08, 2017

தமிழன் பிணத்தையாவது கொண்டுவந்து கொடுங்கள் எடப்பாடியாரே!' - முதல்வருக்குச் சீமானின் வேண்டுகோள்கொந்தளித்துக் கிடக்கின்றன தமிழக மீனவ கிராமங்கள். தொடர் போராட்டம், கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் என அரசுக்கு எதிராகக் கொதிக்கின்றனர். '

கே.பி மீது திரும்பியது யானைக் கட்சியின் பார்வை;விரைவில் தகவல் அம்பலம்?

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் கைது செய்யப்பட்டவருமான

திருகோணமலையில் கட்டுப்பணம் செலுத்தியது தமிழரசுக் கட்சி!

திரு­கோ­ண­ம­லை­யில் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்தலுக்­கான கட்­டுப்­ப­ணத்தை இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்சி நேற்­றுச் செலுத்­தி­யது. எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் நேரில் சென்று

நம்பவைத்து காலைவாரி விட்டார் சுரேஸ் பிரேமச்சந்திரன்! - கஜேந்திரகுமார் கொந்தளிப்பு [Friday 2017-12-08 10:00]


தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக பலமான, கொள்கைப் பற்றுள்ள எதிரணி ஒன்றை உருவாகுவதை விரும்பாத இலங்கை அரசாங்கத்தினதும், சில வெளிநாடுகளினதும் எண்ணத்திற்கு சுரேஸ் பிறேமச்சந்திரன் செயல்வடிவம்

திரிசங்கு நிலையில் ரெலோ

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தமி­ழ­ர­சுக் கட்­சி­யு­டன் இணைந்து போட்­டி­யி­டப் போவ­தில்லை என்று அறி­வித்த ரெலோ வேறு கூட்­டணியுடன் இணைவதற்கு எடுத்த முயற்­சி­கள் வெற்­றி­பெ­ற­வில்லை.

அனுராதபுர சிறையில் தமிழ் அரசியல் கைதிகளுடன் ஐ.நா குழுவினர் சந்திப்பு

அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை ­யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கும் தமிழ் அர­சி­யல் கைதி­களை ஐ.நாவின் சிறப்­புக் குழு­வி­னர் சந்­தித்­த­னர்.
அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை ­யில் தடுத்து

வியாழன், டிசம்பர் 07, 2017

வேகமெடுக்கும் நித்தியானந்தா பாலியல் வழக்கு!

நித்தியானந்தா மூலம் பல பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர் எனக்கூறி லெனின் என்பவர் கடந்த 2010ஆம் ஆண்டு சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார். நவம்பர் 27, 2010ல்

மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் வழங்க தினகரன் எதிர்ப்பு!


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனனுக்கு இரட்டை இல்லை சின்னம் வழங்கக்கூடாது என டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிடிவி தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்த- மைத்திரி நேருக்குநேர் சந்திப்பு - சாட்சிக் கையெழுத்தும் இட்டனர்


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் இன்று சுப நேரத்தில் சந்தித்துள்ளனர். அமைச்சர் லக்‌ஸ்மன் யாபா அபேவர்தனவின் புதல்வரான தென் மாகாண சபை உறுப்பினர் பசத

கிளிநொச்சியில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியது சந்திரகுமார் அணி!


கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளுராட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு இன்று கட்டுப் பணத்தை செலுத்தியுள்ளது. இன்று நண்பகல் கிளிநொச்சி மாவட்ட தேர்தல்

தமிழர் விடுதலைக் கூட்டணியும் கட்டுப்பணம் செலுத்தியது!

தமிழர் விடுதலைக் கூட்டணி சாவகச்சேரி நகர சபையில் போட்டியிடுவதற்காக இன்று காலை கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள

யாழ். மாநகர மேயர் வேட்பாளர் பதவிக்கு நான்கு முனைப் போட்டி?

யாழ்.மாநகர சபை மேயர் வேட்பாளர் பதவிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் நான்கு முனைப் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.
யாழ்.மாநகர சபை மேயர் வேட்பாளராக

தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரினார் சுமந்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் தற்போது உருவாகியிருக்கும் நிலைமைக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற

தமிழரசுக் கட்சியில்வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர தவராசா- வித்தியாதரன்?

வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான சின்னத்துரை தவராசாவை தமிழரசு கட்சியுடன் இணைத்துக்கொள்வதற்கான

விஷால் ரசிகர் மன்ற பொறுப்பாளராக இருக்கும் ஒருவர்தான் சுமதி, தீபனை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஆர்.கே.நகரில் உள்ள விஷால் ரசிகர் மன்ற பொறுப்பாளராக இருக்கும் ஒருவர்தான் சுமதி, தீபனை அறிமுகப்படுத்தியுள்ளார். அவரது அலுவலகத்தில்தான் விஷாலுக்கு முன்மொvழிந்தவர்கள்

முன்மொழிந்த 2 பேரையும் காணவில்லை - விஷால்வேட்புமனுவில் என்னை முன்மொழிந்த தீபன், சுமதி ஆகிய 2 பேரையும் காணவில்லை என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தின் அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் கட்டுப்பணம் செலுத்தியது ஈபிடிபி

சாவகச்சேரி நகரசபை தவிர்ந்த யாழ். மாவட்டத்திலுள்ள ஏனைய 16 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது

வவுனியா -ஓமந்தை பகுதியில; 16 வயதுடைய சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா

புளொட் விரைவில் முடிவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிப்பது தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என்று என புளொட் அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

சம்பந்தனின் பதவிக்கு ஆபத்தா?

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் டெலோ ஆகியன வெளியேறியுள்ள நிலையில், இலங்கைத் தமிழரசு கட்சி மற்றும் புளோட் அமைப்பு

உடைகிறதா ரெலோ? - சுமந்திரனுடன் செல்வம் பேச்சு

உள்ளுராட்சி சபை தேர்தல் கூட்டு தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் பேசப்போவதாக ரெலோ அறிவித்துள்ள நிலையில் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

புதிய அரசியல் கூட்டமைப்பை உருவாக்கியது தமிழ் காங்கிரஸ்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் நேற்று மற்றொரு புதிய அரசியல் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய பேரவை என்று பெயரில் இந்தப் புதிய அரசியல் கூட்டணி

கூட்டு எதிரணியினர் ஐவர் மைத்திரி அணிக்கு பாய்கின்றனர்

மகிந்த ஆதரவு கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஐந்து பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இரகசியப் பேச்சுகளை

புதன், டிசம்பர் 06, 2017

கோத்தாவின் கைதுக்கு இடைக்காலத் தடை நீடிப்பு!

பொதுச் சொத்து துஷ்பிரயோகச் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எடுக்க வேண்டாம்

நெல்லியடியில் பற்றியெரிந்த புடைவைக் கடை

நெல்லியடி பகுதியில் இன்று காலை புடைவை கடையொன்று தீப்பற்றி எரிந்தது. நெல்லியடி பிரதான வீதியில் உள்ள புடைவைக்கடையில் இன்று காலை 6.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது

இளம்பெண்ணை எரித்துக் கொலை செய்த கணவனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

வடமராட்சி கிழக்கு, குடத்தனையில் மனைவியை தீமூட்டிக் கொலை செய்த கணவனுக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி

எந்தப் பக்கம் சாய்வது? - ரெலோ இறுதி முடிவெடுப்பதில் குழப்பம்

தமிழ் அரசுக் கட்சியுடன் ஆசனப் பங்கீடு தொடர்பில் முரண்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதாக இன்று அதிகாலை அறிவித்த ரெலோ, ஏனைய அரசியல் கட்சிகளுடன்

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் ஆசனப்பங்கீட்டுப் பேச்சுக்கள் குழம்பியது எப்படி?

உள்ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் தொகு­திப் பங்­கீடு தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஏற்­க­னவே கண்­டி­ருந்த இணக்­கப்­பா­டு­கள் நேற்று முற்­று­மு­ழு­தா­கக் குழம்­பிப்­போ­யின. கடந்த ஞாயிற்­றுக்

ஆனந்தசங்கரியின் தலைமையில் புதிய அரசியல் கூட்டணிமாற்று தலைமை தேவை என்ற அடிப்படையில் புதிய தலைமையில் ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஜனநாயக தமிழரசு கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணி ஒன்றினை உருவாக்கியுள்ளன. 
தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இன்று காலை ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியைச் சேர்ந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், ரெலோ கட்சியைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் உட்பட பலர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர்  வீ. ஆனந்தசங்கரியுடன்  கலந்துரையாடினர்.
மாற்று தலைமை தேவை என்ற அடிப்படையில் புதிய தலைமையில் ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஜனநாயக தமிழரசு கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணி ஒன்றினை உருவாக்கியுள்ளன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இன்று காலை ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியைச் சேர்ந்த சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், ரெலோ கட்சியைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் உட்பட பலர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரியுடன் கலந்துரையாடினர்

சாவகச்சேரியில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியது தமிழரசுக் கட்சி


சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, இலங்கைத் தமிழரசுக் கட்சி, கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளது. யாழ். மாவட்ட உதவித் தேர்தல் அலுவலகத்தில், இன்று  காலை 11.30 மணிக்கு
கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் மற்றும் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன் உள்ளிட்டவர்கள், கட்டுப்பணத்தைச் செலுத்தினர்.

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, இலங்கைத் தமிழரசுக் கட்சி, கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளது. யாழ். மாவட்ட உதவித் தேர்தல் அலுவலகத்தில், இன்று காலை 11.30 மணிக்கு கட்சியின் வடக்கு மாகாண

வேட்புமனு நிராகரிப்பு குறித்து தேர்தல் அதிகாரி விளக்கம் தர வேண்டும்: விஷால்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து தேர்தல் அதிகாரி விளக்கம் தர வேண்டும் என விஷால் தெரிவித்துள்ளார். 

2ஜி தீர்ப்பு திமுக வெற்றியை பாதிக்குமா?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் அதே நாளில் டிசம்பர் 21ஆம் தேதி பகல் 10.30 மணிக்கு 2ஜி தொடர்பான வழக்கின் சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு திமுக

வெறிச்சோடியது முல்லைத்தீவு கடற்கரை

வளிமண்டவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கைகளை தொடர்ந்து முல்லைத்தீவு கடற்கரை வாடிகளில் குடியிருந்த மீனவர்கள் அங்கிருந்து முற்றாக வெளியேறியுள்ளனர். கடல்மட்டம் உயர்வடைந்துள்ளதால், அனர்த்தம் ஏற்படும் என்ற

வியாழன், நவம்பர் 30, 2017

ஓகி புயலினால் 7 பேர் பலி- 5 பேரைக் காணவில்லை

வங்கக் கடலில் உருவான ஓகி புயல், நேற்றிரவு இலங்கையைக் கடந்து சென்ற போது சூறைக்காற்றுடன் கொட்டிய மழையினால், இதுவரை 7 பேர் பலியாகியுள்ளதாவும் 5 பேர் காணாமல்

அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட படகு சூறைக்காற்றில் சிக்கியது! - 31 பேர் கைது

சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 31 பேர் ஆராச்சிக்கட்டுவ பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 28ஆம் திகதி முந்தல்-உடப்பு பகுதியில்

11 நிமிடங்களுக்கு ட்ரம்ப்பின் ட்விட்டர் பக்கத்தை முடக்கியது ஏன்? - முடக்கியவர் விளக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் டிவிட்டர் பக்கத்தை 11 நிமிடம் முடக்கியவர், தற்போது அதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளராக மதுசூதனன் அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக மதுசூதனன் தேர்வு செய்யப்பட்டார்.

சீரற்ற காலநிலையால் இதுவரை நான்கு பேர் உயிரிழப்பு !

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களினால், இதுவரை 04 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவசரசிகிச்சை பிரிவில்!

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நெஞ்சு வலி காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ் - வயாவிளானில் படையினரின் வசமிருந்த 29 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிப்பு!

அத்துடன் வசாவிளான் ஜே-205 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள உத்தரியமாத ஆலயம் மற்றும்றோமன்கத்தோலிக்க பாடசாலை உள்ளிட்ட விவசாய நிலங்கள் ஒருதொகுதி

தகவல்களை 1902 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவியுங்கள்

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது தொடர்பாக உள்நாட்டு அலுவல்கல் அமைச்சின் திடீர் அனர்த்த தொலைபேசி இலக்கத்திற்கு உடனடியாக

சீரற்ற காலநிலையால் இதுவரை நான்கு பேர் உயிரிழப்பு

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களினால், இதுவரை 04 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

களுகங்கை நில்வளகங்கை ஜீன்கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு

களுகங்கை நில்வளகங்கை ஜீன்கங்கை ஆகியவைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதன், நவம்பர் 29, 2017

தினகரனை வீழ்த்த வியூகம் ; 30 பிரச்சார பீரங்கிகள் ரெடி : எடப்பாடியின் பலே பிரசார திட்டம்

ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனை தோற்கடிக்க சசிகலா குடும்ப ஊழல்களை முன்வைத்து பிரச்சாரம் செய்ய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முடிவு செய்துள்ளது.

தனி ராஜ்ஜியம் நடத்திய ஓ.பி.எஸ்.

தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர் நுற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் அனைத்து விழாக்களிலும் கலந்துகொண்டு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிக்கப்பட்ட திட்டங்களை திறந்து

மன்னாரில் கடல் கொந்தளிப்பு - பாலத்துக்கு மேலாக பாய்ந்த கடல் அலைகள்

மன்னாரில் இன்று கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் மன்னார் – வவுனியா பிரதான வீதியில் ம
ன்னார் மேம்பாலத்தை அண்மித்த பகுதிகளில் வீதிக்கு மேலாகக் கடல் அலைகள் எழுந்தன.

வவுனியாவில் மாணவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்! - குற்றம் நிரூபணம், தண்டனை அடுத்தவாரம்

வவுனியாவில் ஆசிரியர் ஒருவர் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த குற்றம் தொடர்பாக, குற்றவாளியாக அடையாளங் கண்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன்