7 மார்., 2017

து.

சுவிசில் மாமனிதர் சாந்தன் வணக்க நிகழ்வுதமிழீழத்தின் முன்னணிக் கலைஞர் மாமனிதர் சாந்தன் அவர்களின் வணக்க நிகழ்வு சுவிஸ் நாட்டின் தலைநகர் பேர்ண் மாநகரில் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. சுவிஸ் வாழ் புங்குடுதீவு உறவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் சுவிஸ் நாட்டின் பல மாநிலங்களிலும் வாழும் நூற்றுக் கணக்கானோர் கலந்து சிறப்பித்தனர்