புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 நவ., 2019

லசந்த குடும்பமும் ஆதரவு!

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், இலங்கை மக்களிடம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

கொடூர கொலையாளிக்கு பொது மன்னிப்பு கொடுத்தார் சிறிசேன

கொழும்பு - ரோயல் பார்க் கொலையாளியான மரண தண்டனை கைதி ஜூட் அன்ரனி ஜயமஹாவுக்கான ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கும் ஆவணத்தை சிறைச்சாலை திணைக்களம் இன்று (09) பெற்றுள்ளது.

சஜித்துக்கு ஆதரவளிக்கும் கூட்டமைப்பின் கருத்தாடல் நிகழ்வு

தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் வவுனியாவில் இன்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும், மக்கள் கருத்தாடல் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக முடிவெடுத்த பின்னர், முதலாவது ஆதரவுக்கூட்டம்

தமிழ் மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர்தமிழீழ விடுதலைப் புலிகள். போராடியது மக்களின் உரிமைக்காக ! - சம்பந்தன்

புலிகளை அழித்ததனால் எம்மையும் தமிழ் மக்களையும் ஏமாற்றலாம் என நினைக்கின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். வவுனியாவில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்திலேயே

இனியாவது சிந்திப்பதற்கு முன்வாருங்கள்! -சம்பந்தனுக்கு கடிதம்

2015ஆம் ஆண்டும் எந்த வித நிபந்தனையும் இல்லாமல் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து தமிழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதங்கள் என்ன என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்

ad

ad