-

9 அக்., 2012

கொழும்பில் சட்டத்தரணிகள் சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டம்
 


நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரட்ன மீதான தாக்குதலைக் கண்டித்து கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றுக்கு முன்பாக சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தாக்குதலுக்கு
எதிராக கோஷங்களை எழுப்பியதுடன் சம்பவத்துடன் தொடர்புடையோரை கைது செய்யுமாறு வலியுறுத்தினர்.
(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்) virakesari

ad

ad