கிளிநொச்சி மாவட்டத்தில் கீதாஞ்சலிக்காக கபே அமைப்பு தேர்தல் பரப்புரை
தேர்தல் கண்காணிப்புக்கென இலங்கை அரசால் உருவாக்கப்பட்ட அரசின் புலனாய்வுப் பிரிவான கபே அமைப்பு சர்வதேசத்திற்கு தன்னையொரு நேர்மையானதும்,
சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) எனக் குறிப்பிட்டுக் கொண்டு வெளிநாடுகளின் நிதிகளை வாரியெடுத்து தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது.
சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) எனக் குறிப்பிட்டுக் கொண்டு வெளிநாடுகளின் நிதிகளை வாரியெடுத்து தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது.
இலங்கை அரசின் தேர்தல் மோசடிகளுக்கு உடந்தையாகும் கபே அமைப்பை புரிந்து கொள்வதற்கு இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மிகப் பெரும் உதாரணங்களாகும்.