-

3 அக்., 2013

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மோதல் மூன்று மாணவிகள் உட்பட 8 பேர் காயம்
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறையில் உள்ள விஞ்ஞான பீடத்தில் இன்று ஏற்பட்ட மோதலில் 8 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
விஞ்ஞான பீடத்தின் இரண்டு மாணவர்கள் குழுக்கள் இடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் மூன்று மாணவிகளும் காயமடைந்துள்ளனர்.  காயமடைந்தவர்கள் சம்மாந்துறை வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் சம்பவம் குறித்து சம்மாந்தறைப் பொலிஸாரால் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ad

ad