கரும்புலி பெண் தலைவி “மலைமகள்” இன்னும் பல வெளிவரா அதிர்ச்சிக் காட்சிகள்
பெண் கரும்புலிகளின் முன்னனித் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்படும் மலைமகள் சிதைவுற்ற உடலம் மற்றும் முக்கிய தளபதியின் குடும்பம் என சந்தேகிக்கப்படும் ஒருவரின் குடும்பததை இராணுவம் மிரட்டும் காட்சி
இவற்றுடன் புலிகள் இயக்க உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரினதும் சித்திரவதை மற்றும் சிதைவுற்ற உடலங்களுக்கு ஆதாரமான வெளிவராத புகைப்படங்கள் பல வெளியாகியுள்ளன
இராணுவத்தரப்பால் மிகவும் கொடுமைகள் நடந்ததாக பலரும் கூறுவதுடன் சில ஆதாரங்களும் வெளியாகியுள்ளன இன் நிலையில் அரியவகைப் படங்கள் இலங்கையிலிருந்து எமக்குக் கிடைத்துள்ளது அவற்றை மக்களின் நன்மை கருதி அதாவது அநீதிக்கு நீதி வேண்டி இன்று எமது தளம் வெளியிட்டுள்ளது இதுவும் உலகின் கண்களை திறக்குமா? அல்லது என்ன தான் நிலை?






