புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜூன், 2014


 ஆந்திராவில் எரிவாயு குழாய் வெடித்து 15 பேர் பலி: ரோசய்யா இரங்கல்

ஆந்திராவில் ஏற்பட்ட கியாஸ் விபத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தமிழக கவர்னர் கே.ரோசய்யா வெளியிட்ட அறிக்கையில்,



’’ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ‘கெயில்’ எரிவாயு குழாயில் வெடிவிபத்தின் காரணமாக ஏற்பட்ட தீயில் 15 பேர் இறந்து, 7 பேர் காயமடைந்த துயரமான விபத்து செய்தி கேட்டு ஆழ்ந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.


உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்த வர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்’’என்று கூறியுள்ளார்.

ad

ad