புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2014

வெளியாகியது உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு




கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று மாலை வெளியாகியுள்ளன.
இதன்படி பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெறுபேறுகளைப் பார்வையிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 96 ஆயிரத்து 313 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
இவர்களில் இரண்டு இலட்சத்து 34 ஆயிரத்து 197 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ad

ad