புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா வித்தியாலய ராமநாதன் மைதான சுற்றுமதில் கட்டும் பணிகள் தற்போது ஆரம்பாகி உள்ளது . சுவிஸ் கமலாம்பிகை பழைய மாணவர் சங்கத்தினால் சுமார் இருபது லட்சம் செலவில் இந்த சுற்றுமதில் அமைக்கப்படவுள்ளது திரு அ சண்முகநாதனின் மேற்பார்வையில் இந்த பணி சிறப்புற நடைபெறுகின்றது