புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2018

உயர்நீதிமன்றம் மாலை 5 மணிவரை ஒத்திவைப்புமாலை 5 மணிக்கு பின்னர் தீர்ப்பு

நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக,உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள், 2 ஆவது நாளாகவும் இன்று (13), காலை முதல் இடம்பெற்று வந்த நிலையில், எதிர்தரப்பு மற்றும் அரச தரப்பு வாதப் பிரதிவாதங்கள் நிறைவுப் பெற்றிருப்பதாக அறியமுடிகிறது.

இந்நிலையில், மனுக்கள் மீதான விசாரணைகள் ஒத்திவைக்கப்படுகின்றனவா அல்லது தீர்ப்பு இன்றைய தினம் கிடைக்கிறதா? என்பது குறித்து 5 மணிக்குப் பின்னர் தெரியவருமென, கூட்டமைப்பின் பேச்சாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.உயர்நீதிமன்றம் மாலை 5 மணிவரை ஒத்திவைப்பு
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கள் மீது, உயர்நீதிமன்றத்தில் இன்று இரண்டாவது நாளாகவும் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் அந்த அமர்வு இன்றுமாலை 5 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளனது

ad

ad