புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

21 ஜூன், 2019

முஸ்லிம்கள் இணக்கம்! நாளைக்குள் தீர்வு


கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விடயத்தில் நாளைய தினத்துக்குள் தீர்வு காண முடியும் என அத்துரலியே ரத்தன தேரர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் முஸ்லிம் தரப்பினர் இடையே கலந்துரையாடல் ஒன்றை நடத்திய பின்பு முஸ்லிம் தரப்பினர் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும். அதேவேளை எல்லை பிரச்சினையை தீர்க்க ஆணைக்குழு ஊடாக நடவடிக்கை எடுக்கவும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் கருத்து வெளியிட்டுள்ளார்