புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

30 மார்., 2020

கொவிட்-19 : ஒன்ராறியோவில் மேலும் இருவர் மரணம்

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொவிட்-19  தொற்றுக்கு இலக்காகியிருந்த மேலும்
இருவர் உயிரிழந்தனர்.  இதையடுத்து. அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.


கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொவிட்-19 தொற்றுக்கு இலக்காகியிருந்த மேலும் இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து. அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

   
அதேவேளை, நேற்று மாலை வரையான நிலவரங்களின்படி, ஒன்ராறியோ மாகாணத்தில் 1,355 பேர் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.