LPL தொடரில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் ஜாப்னா ஸ்டேலியன்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது .
அதேநேரம் கொழும்பு கிங்ஸ் அணி 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளது .
கண்டி டஸ்கர்ஸ் மற்றும் தம்புள்ள வைக்கிங் ஆகிய அணிகள் தலா 2 புள்ளிகளுடன் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளன .
கோல் கிளேடியேட்டர்ஸ் அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி உள்ள போதிலும் அதில் மூன்றிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 5 ஆம் இடத்தில் உள்ளது .
இன்று இரு போட்டிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும் .