-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

14 ஜன., 2020

ரஞ்சன் கைது

ரஞ்சன் ராமநாயக்க எம்பி இன்று (14) சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை கைது செய்ய நுகேகொடை நீதிமன்றம் இன்று (14) மாலை பிடியாணை பிறப்பித்திருந்தது. இதன்படியே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக பிடியாணை பெற்று ரஞ்சன் ராமநாயக்க எம்பியை கைது செய்ய கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு (சிசிடி) சட்டமா அதிபர் இன்று (14) மதியம் அறிவுறுத்தியிருந்தார்.

நீதிபதிகளின் செயற்பாடுகளில் தலையிட்டமைக்காக அரசியலமைப்பின் 111சி (2) பிரிவின்படி செய்யப்பட்ட குற்றங்களுக்காகவே அவரை கைது செய்யப்பட்டுள்ளார்

ad

ad