கூட்டமைப்பை சந்தித்தார் அமெரிக்கமுதன்மைத் துணை உதவிச் செயலாளர் அலிஸ்
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரை கொழும்பில் வைத்து இன்று (14) சந்தித்து கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது