 ஒன்ராறியோவில் கொரோனா பரிசோதனை முடிவுகளை பெறுவதற்கு பல நாட்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில், ஐந்து நாட்கள் வரை பரிசோதனைகளுக்கு முன்பதிவு செய்ய முடியாத நிலையும் தோன்றியுள்ளது. ஒன்ராறியோ சுகாதார பிரிவுகள், ஒமக்ரோன் பரவல் காரணமாக அதிக எண்ணிக்கையான, கொவிட் பரிசோதனைகளை மேற்கொள்வதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பதிவாகும் தொற்றுகளின் எண்ணிக்கையில் முரண்பாடுகள் ஏற்படுவதாகவும், தெரிவிக்கப்படுகிறது. |