புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2021

கோத்தாவுக்கு எதிர்ப்பு! ஸ்கொட்லாந்துக்கு புறப்பட்டன பேருந்துகள்

www.pungudutivuswiss.com

தமிழினப்படுகொலையாளியும் போர்க்குற்றவாளியுமான சிறீலங்கா அதிபர் கோத்தபாய ராஜபக்சவின் ஸ்கொட்லாந்து வருகையைக் கண்டித்து நாளை திங்கட்கிழமை நடைபெறும் எதிர்ப்புப் பேரணிக்காக லண்டனிலிருந்து புறப்படும் பேருந்துகள்.





ad

ad