புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 பிப்., 2022

அரசியல் தஞ்சம் கோரிய தமிழர்களை திருப்பி அனுப்புகிறது ஜேர்மனி!

www.pungudutivuswiss.com

போலி ஆவணங்களை சமர்ப்பித்து அரசியல் தஞ்சம் கோரியுள்ள இலங்கை தமிழர்கள் பலரை நாடு கடத்த ஜேர்மனி அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக சிங்கள ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. அவர்கள் பெப்ரவரி 15ம் திகதி நாடு கடத்தப்பட உள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜேர்மன் அதிகாரிகள் 50 தமிழர்களை இலங்கைக்கு அனுப்ப திட்டமிட்டனர், ஆனால் மனித உரிமை அமைப்புகளால் அந்த திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

ad

ad