புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஆக., 2022

நான்சி என்ற பெண்ணால் 3ம் உலகப் போர் வெடிக்க போகிறதா ? அமெரிக்காவை தாக்க தயாராகும் சீனா

www.pungudutivuswiss.com
அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பொலஸ்கி, தாய்வான் நாட்டுக்கு செல்வதாக அறிவித்துள்ளார். தாய்வான் என்ற நாடு சீனாவுக்கு சொந்தமானது என்று சீனா பல ஆண்டுகளாக உரிமை கோரி வரும் நிலையில். நான்சி செல்லும் விமானத்தை தாக்கி அழிக்க நாம் தயங்க மாட்டோம் என்று சீனா தெரிவிக்க. முடிந்தால் பண்ணிப் பாருங்கள் என்று அமெரிக்கா தெரிவிக்க, சீனா தனது, HQ9 என்ற அதி நவீன வான் பாதுகாப்பு சிஸ்டத்தை தாய்வான் நோக்கி நகர்த்தியுள்ளது. இது இவ்வாறு இருக்க சற்று முன்னர், சீனாவின் போர் கப்பல்கள், தாய்வான் நாட்டுக் கடல் எல்லைக்குள்ளே பிரவேசித்துள்ளதாக தாய்வான் சற்று முன்னர் அறிவித்துள்ளது… நான்சி போகாமல் விட்டால்…

அமெரிக்கா பயந்து விட்டதாக அர்த்தம், நான்சி போனால் சீனா தோற்று விட்டதாக அர்த்தம் , இதனால் பெரும் முறுகல் நிலை தோன்றியுள்ளது. இதனை அடுத்து அமெரிக்கா தனது உஷார் நிலையை DEFCON-3க்கு உயர்த்தியுள்ளதோடு ஏவுகணைகளை தயார் நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இது இவ்வாறு இருக்க, சீனா தனது ஹைப்பர் சோனிக் அணு ஆயுத ஏவுகணைகளை, நகர்த்தியுள்ளது. என்ன நடக்கப் போகிறது என்பது தெரியவில்லை. 3ம் உலகப் போர் இந்த நான்சி பொல்ஸ்கியால் உண்டானால் கூட ஆச்சரியம் இல்லை. ஆனால் சீனாவை நேட்டோ நாடுகள் தாக்கினால், தாம் சீனாவுக்கு உதவி செய்வேன் என ரஷ்ய அதிபர் புட்டின் நேற்று அறிவித்துள்

ad

ad