வேலணை பிரதேச சபையில் ஊழல்............

உடந்தையாக ஈ.பி.டீ.பி.....
இவ் மோசடிகளுக்கு உடந்தையாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் இருந்துள்ளது.
29.06.21 ல் எழுதப்பட்ட மூல பற்றுசீட்டில் ஒருவரின் பெயரும்...
அதே பற்றுசீட்டின் காபன் பிரதியில் வேறெரு நபரின் பெயரும்....
வேறெரு தொகையும் பதியப்பட்டுள்ளது......,. ...................... ...........................................................................................
வேலணை பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் இன்றைய தினம் காலை 10: 30 மணிக்கு தவிசாளர் தலமையில் இன்று இடம்பெற்றது.
அவ் வேளை ஆதாரங்களோடு நடந்த ஊழலை சபையில் தெரிவித்தேன்....
அவ் வேளை தவிசாளர் இவ் ஊழல் தெரிந்தும்.....
தெரியாத மாதிரி நழுவினார்......
அதை தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை மேற் கொண்டு ஒரு கிழமைக்குள் விசாரணை அறிக்கையுடன் விஷேட கூட்டத்தை ஒழுங்கு செய்யும் வண்ணம் கோரியிருந்தேன். .
அதற்கு தவிசாளரும் செயலாளரும்.
விசாரணை நடாத்தி ஓர் கிழமையில் விசாரணை அறிக்கையை சபைக்கு சமர்ப்பாதாக கூறினர்.
தவறும் பட்சத்தில் உயர் அதிகாரிகளை சந்தித்து நடவடிக்கை எடுப்பேன் என நான் கூறினேன்....
+( என் அருமை தீவக உறவுகளே இதே ஆதாரங்கள். )
தயவு செய்து சற்று சிந்தியுங்கள் என் உறவுகளே.....!
படம் 1: மூல பிரதி.
படம் 2 : மூல பிரதியின் இலக்கமுடைய காபன் பிரதி....