புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2022

பாரவூர்தியில் மறைந்திருந்து ஜரோப்பி நாடுகளுக்கு கொன்டு செல்லப்பட்ட குடியேற்றவாசிகள்…. ருமேனிய எல்லையில் அதிரடி கைது! இலங்கையரும் உள்ளதாக தகவல்

www.pungudutivuswiss.com
தற்பொழுது அதிளவிலான குடியேற்றவாசிகள் அகதிகளாக ஜரோப்பிய 
நாடுகளுக்கு சட்டரீதியற்ற முறையில் சென்று கொன்டு இருக்கின்றனர். 
இதற்கமைய ஆடைகள் மற்றும் இரும்பு கம்பி போன்ற பொருட்களை 
ஏற்றிச் சென்ற பாராவூர்தியில் மறைந்திருந்து சட்டவிரோதமாக ஜரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக ருமேனிய எல்லையினை கடக்க முற்பட்ட போது எல்லை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கொள்கலன் ஒன்றினுல் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 16 பேர் வங்காளதேஷ் மற்றும் எரித்தியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் மிகுதி 11 பேர் இலங்கையினைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் அணைவரும் விசாரணையின் பின்னர் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad