புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 செப்., 2024

ஜனாதிபதி கீழ் வந்தது பல அமைச்சுப் பொறுப்புகள்

www.pungudutivuswiss.com
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அமைச்சரவை இன்றைய தினம் பதவியேற்றுள்ளது.
இதன்படி, பல முக்கிய அமைச்சு பொறுப்புகள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சு, நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, வலுசக்தி, விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீர்வளங்கள் ஆகிய அமைச்சுகள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனஜனாதிபதி பிரதமரின் கீழ் வந்தது பல அமைச்சுப் பொறுப்புகள்ஹேரத்திடம் பல அமைச்சுப் பொறுப்புக்கள்
வந்தது பல அமைச்சுப் பொறுப்புகள்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அமைச்சரவை இன்றைய தினம் பதவியேற்றுள்ளது.
இதன்படி, பல முக்கிய அமைச்சு பொறுப்புகள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சு, நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, வலுசக்தி, விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீர்வளங்கள் ஆகிய அமைச்சுகள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனவிஜித ஹேரத்திடம் பல அமைச்சுப் பொறுப்புக்கள்


இலங்கை வெளிவிவகார, பொது பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, பௌத்த விவகார அமைச்சராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊடக, சமூக பாதுகாப்பு, சிவில் விமானப்போக்குவரத்து, ஊடகத்துறை போக்குவரத்து அமைச்சுகளும் விஜித ஹேரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் கீழ் வந்தது பல அமைச்சுகள்


பிரதமரின் கீழ் நீதி, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி, தொழில் அமைச்சு, கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், மகளிர், சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரம், விளையாட்டுதுறை ஆகிய அமைச்சு பொறுப்புகள் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன், வர்த்தக, வாணிபம், உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி மற்றும் சுகாதாரம் ஆகிய அமைச்சுகளும் பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

.

ad

ad