![]() வடக்கில் படையினரால் ஆக்கிர மிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் இன்று கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர் |
யாழ். வலிகாமம் வடக்கின் காணி உரிமையாளர்களுடன் வடக்கு மாகாணத்தில் படையினர் வசமுள்ள காணிகளின் உரிமையாளர்களும் போராட்டத்தை முன்னெடுக்க நேற்று கொழும்புக்கு வந்தனர். அவர்கள், இன்று காலை காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகம் முன்பாக தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |