முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் பறிப்பு!-சட்டம் நிறைவேறியது. [Wednesday 2025-09-10 17:00] |
இந்த சட்டமூலம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமா? என சபைக்குத் தலைமைத்தாங்கிக்கொண்டிருந்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன கேட்டார். அப்போது எழுந்த ஆளும் கட்சியின் சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்னாயக்க, வாக்கெடுப்பை நடத்துமாறு கோரினார். இந்த சட்டமூலத்துக்கு புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்கவே எதிராக வாக்களித்தார்.எதிர்க்கட்சியை சேர்ந்த அர்ச்சுனா மட்டும் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தார் |