-

21 நவ., 2025

சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ள நுகேகொடை மாபெரும் பேரணி

www.pungudutivuswiss.com
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதி


ர்கட்சிகள் ஏற்பாடு 
செய்துள்ள மாபெரும் பேரணி சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

பெருமளவான மக்களின் பங்குபற்றுதலுடன் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியுள்ளது.

பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட மேலும் பல எதிர்கட்சிகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்துள்ளனர்.

இதில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துக்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ad

ad