-

25 ஜன., 2026

ஓய்வுபெற்ற நீதிபதி இளஞ்செழியன் பிறந்த தினத்தில் வேலணையில் மரநடுகை

www.pungudutivuswiss.com
வேலணை மண்ணின் மைந்தனும் , ஓய்வுநிலை மேல் நீதிமன்ற
நீதிபதியுமாகிய திரு.மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களின்
பிறந்த தினத்தை முன்னிட்டு சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம்) உப தலைவர் கருணாகரன் குணாளன் அவர்களின் ஏற்பாட்டில் வேலணை பிரதேச வைத்தியசாலையில் பயன்தரு மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டதோடு அவற்றுக்கான பாதுகாப்பு கூடுகளும் அமைக்கப்பட்டுள்ளன.





இம் மரநடுகை நிகழ்வில் சூழகம் அமைப்பின் தலைவர் திரு. மாணிக்கவாசகர் இளம்பிறையன் ( யாழ் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்) , வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன், வேலணை பிரதேச வைத்தியசாலை மருத்துவர்கள் மற்றும் தாதியர்களும் கலந்துகொண்டனர்.
om

ad

ad