-
13 நவ., 2025
அணு குண்டு உள்ள ரஷ்ய விமானத்தை கடத்த முயன்றதா பிரிட்டன் ? பெரும் பதற்றம் !

மாஸ்கோ/லண்டன்:
பெருவில் பேருந்து விபத்து: 37 பேர் உயிரிழந்தனர்
பயங்கரவாத தடைச் சட்டத்துடன் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது! [Thursday 2025-11-13 05:00]
![]() பொருளாதார நெருக்கடியில் மீட்சிப் பெற்று, மேம்பட வேண்டுமென்றால் பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அப்போதே எமது முதலீட்டாளர்கள் வருவார்கள். பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்திக்கொண்டு பொருளாதார ரீதியில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார் |
வடக்கில் தாதியர்களின் வேலைநிறுத்தம் - வைத்தியசாலைப் பணிகள் பாதிப்பு! [Thursday 2025-11-13 05:00]
![]() வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படும் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்ப பதிவு புத்தகம் பயன்படுத்துதல் என்ற முடிவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்திற்கு அமைவாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் ஆதரவு தெரிவித்து பணிப் பகிஸ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர் |
மொட்டு- யானை சந்திப்பு! [Thursday 2025-11-13 05:00]
![]() ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு ப்ளவர் வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது |
ர்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி - தொடக்க விழாவில் பங்கேற்கிறார் திருமாவளவன்! [Wednesday 2025-11-12 15:00]
![]() தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வட மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடத்துகின்ற கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா) வெள்ளிக்கிழமை (14) பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. |
12 நவ., 2025
கால்பந்து சூதாட்ட ஊழல்: 8 பேர் கைது, 1,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இடைநீக்கம்
துருக்கி கால்பந்தில் பரவலாக நடந்ததாகக் கூறப்படும் சூதாட்டம் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக விசாரணையில், எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் 1,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் தற்காலிகமாக இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர்





