-

13 நவ., 2025

www.pungudutivuswiss.com#முட்டாள்களே NPPயின் முதலீடு என்பதற்கு ஒரு சில எடுத்துக்காட்டு.
#NPP சம்பளம் இல்லாமல் வேலை செய்வா ர்கள் என்று நம்பி வாக்களித்தனர்(சம்பளம் பெறுகின்றனர்)
#ஓய்வூதியம் (MP) ரத்து என்றார்கள்,நம்பி வாக்களித்தனர்(அனுர கடந்த கால ஓய்வூதியத்தோடு இந்த முறை சம்பளமும் பெறுகின்றார்).
#வாகனம் வேண்டாம்,பஸ் ரயிலில் வருவோம் என்றதை நம்பி வாக்களித்தனர் (வாகனம் பெறுகின்றனர்)
#எரிபொருள் வேண்டாம் என்றனர் ( MP மற்றும் அமைச்சருக்கு என இரு எரிபொருளை ஒவ்வொருவரும் பெறுகிறார்)
#மக்கர் வரிப்பணத்தில் சாப்பிடோம் என்றனர்(உணவு கொடுப்பனவு இரு மடங்கு பெறுகின்றனர்)
#பாதுகாப்பிற்கு மக்கள் வரிப்பணம் என்றனர்(பாதுகாப்பு பெறுகின்றனர்)
#வெளிநாட்டு பயணத்திற்கு மக்கள் வரிப்பணம் வீண் என்றார்கள்-தனி விமானத்தில் உலகம் சுற்றுகின்றனர்.
#அதிக அமைச்சர் வேண்டாம் என்றனர் அதிகரித்தனர்.
#உறுப்பினர்களுக்கு தங்குமிடம் வேண்டாம் ம் என்றனர்(பெறுகின்றனர்)
#அரசியல்வாதிகள் பாடசாலை செல்ல தடை என்றனர்,தாமே செல்கின்றனர்.
#அரசியல்வாதிகளின் காலில் மாணவர் விழ தடை என்றனர்,காலில் விழ வைக்கின்றனர்.
#மாலை மரியாதை வேண்டாம் என்றனர்- செங்கம்பளத்தில் பாண்ட் இசைக்க மாலை மரியாதையோடு
#உகண்டா பணம் என்றார்கள்-கதையே இல்லை (இலங்கையில் உகண்டா பணத்தை அச்சடித்ததன் மூலம் இலங்கை வருமானமே பெற்றது)
#அர்ஜீன் அலோசியசின் மெண்டிஸ் நிறுவனத்தின் வரிப்பணம் பெறுவோம் என்றார்கள்,கட்ட தவறியதற்கு 6 மாத சிறை ஆனால் நன்னடத்தையில் ஒரு மாதத்தில் வெளியே வந்தார்.
#மத்தியவங்கி ஆளுநர் மகேந்திரனை இழுத்து வருவேன் என்றார், மகேந்திரன் தான் இழுத்துக்கொண்டு இருக்கிறார்.சிங்கப்பூர் மறுத்தது ஆகவே முடியவில்லை. இந்தோனேசியாவும் நேபாளமும் பிடித்து கொடுத்தவர்களை வைத்து படம் காட்டுகின்றனர்.
#ஒரு கையெழுத்தில் நாட்டை மாற்றுவோம் என்றனர்,50 வருடம் ஆனாலும் முடியாது என்கின்றனர்
#வார் பெர்மிற் ரத்து என்றார்கள்- சட்டரீதீயான வார் பூட்ட முடியாது என்றனர்
#பார் பெர்மிற் லிஸ்ற் என்றனர் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
#400 பைல் உண்டு என்று படம் காட்டினார்கள் கடைசியில் தமிழன் பிள்ளையானை தவிர எல்லா சிங்கள அரசீயல்வாதியையும் வெளியே விட்டனர்
#இப்படி 7000 உருட்டுக்கள்
#கமரா முன் கார் கதவு திறந்தனர்
#கமரா முன் குடை பிடித்தனர்
#கமரா முன் வைத்தியசாலை வரிசையில்
#கமரா முன் ஜம்பரோடு நின்றனர்
இப்படி சூட்டிங் ஒருபக்கம்
#ஆனையிறவு உப்பு என்றனர்( Ditital உப்பு போல கவர் படம் மட்டும் கண்டோம்)
#பரந்தன் இரசாயன தொழிற்சாலை, ஒட்டிசுட்டான் தொழிற்சாலை,காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலை,அச்சுவேலி கைத்தொழில்பேட்டை,திருகோணமலை,மட்டக்களப்பு என ஓடியோடி படம் எடுத்து இயக்கிறோம் என்றார்கள்,படத்தோடு முடிந்தது.
#வட்டுவாகல் பாலத்திற்கு நிதி ஒதுக்கி ஒரு வருடம் ஒரு கல்லும் வாக்கவில்லை.
#யாழ் நூலகத்திற்கு 10 கோடி,ஒரு கொம்பியூட்டரும் வைக்கவில்லை.
#யாழ் சர்வதேச விளையாட்டு அரங்கம் தடை
#ஆறு மாதத்தில் யாழ் விமான நிலையம் அபிவிருத்தி என்றார்கள் -தண்ணீர் கூட குடிக்கஇல்லை
#இவர்கள் செய்த ஒன்றே ஒன்று பாஸ்போட் அலுவலகத்தை யாழில் திறந்தது- 10 வருடத்திற்கு ஒரு தடவை 2 மணித்தியால தூரத்தில் உள்ள வவுனியாவில் சென்று எடுப்பது கடினமில்லை ஆனாலும் திறந்தார்கள்- எவ்வளவு வேகமாக தமிழனை வெளிநாடு அனுப்ப முடியுமோ அனுப்பிவிட்டு சிங்கள நாடாக்க ஒரு முயற்சி.
#NPP உருட்டை எழுத ஒரு வருடம் தேவை ஆகவே சுருக்கமாக முடிக்கின்றேன். உங்களுக்கு தெரிந்ததை Comments செய்யுங்கள்.
அவன் தான் சொல்லுறான் என்றால் புத்தி இல்லையா உங்களுக்கு.
#இவ்வளவுக்கு பிறகும் ஏமாற்றினார்கள், ஏமாந்துவிட்டோம் என்று யோசிக்காமல் முட்டுக்கொடுப்பவன் முட்டாள். சிந்தித்து விழிப்பவன் அறிவாளி

ad

ad