கோத்தபாய ராஜபக்ஸ பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மட்டக்களப்புக்கு விஜயம்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயர் மட்டக் கூட்டமொன்றில் கலந்து கொள்வதற்காக இன்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார்.
தமிழக முதல்வர் தலைமையில் ஒரு ஈழ தமிழர்கள் ஆதரவு மாநாடு நடக்கும் போலிருக்கிறது. கருணாநிதி நடத்திய ‘டெசோ’-விற்கு புலம் பெயர்ந்த தமிழர்களின் பிரதிநிதி என முக்கியமான யாரும் வரவில்லை. ஈழத்திலிருந்தும் வரவில்லை. அரசு தரப்பில்
வெள்ளவத்தை மூவர் படுகொலை! கொட்டகலையிலிருந்து கொழும்புக்கு அழைத்து வந்த இயமன்
அன்று பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. கூடுகளில் கண்ணயர்ந்து கொண்டிருந்த பறவைகள் இரை தேடுவதற்காக சிறகுகளை உல்லாசமாக விரித்து பறக்கத் தொடங்கின. ஊர்க் குருவிகளும் தமது சின்னஞ்சிறு சிறகுகளை அடித்தன.
வெள்ளவத்தை மூவர் படுகொலை! கொட்டகலையிலிருந்து கொழும்புக்கு அழைத்து வந்த இயமன்
அன்று பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. கூடுகளில் கண்ணயர்ந்து கொண்டிருந்த பறவைகள் இரை தேடுவதற்காக சிறகுகளை உல்லாசமாக விரித்து பறக்கத் தொடங்கின. ஊர்க் குருவிகளும் தமது சின்னஞ்சிறு சிறகுகளை அடித்தன.
டெசோ தீர்மான அறிக்கை! பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திமுக எம்.பி.க்கள் சமர்ப்பிப்பு
பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையை அவரிடம் சமர்ப்பித்தனர்.
இயந்திர போராட்டத்தில் ஈழம் கிடைத்தால் உலகம் அங்கீகரிக்கும்! இது அரியம் சிந்தனை
இன்று அ, ஆ, இ, ஈ, உ என்பது தமிழ் மக்களின் ஐந்து தலை எழுத்தாகும். இந்த ஐந்து தலை எழுத்தும் மஹிந்த சிந்தனையல்ல அரியம் சிந்தனையாகும். இந்த சிந்தனையில்,என்கின்ற இராஜதந்திரப் போராட்டத்தில் வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன்
ஜெயலலிதாவுடன் தா.பாண்டியன் சந்திப்பு: இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுக்க புதிய அமைப்பை உருவாக்க வேண்டுகோள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில தலைவர் தா.பாண்டியன் இன்று முதல் அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இலங்கைத் தமிழர் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர் பிரச்சினை குறித்து
பல்கலைக்கழகத்தில் அடையாள எதிர்ப்பு நடவடிக்கையின் போது, முன் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதாக யாழ்ப்பாணம் காவல்துறை உயரதிகாரியுடன் வாக்குவாதம்.
இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி,இன்று இங்கிலாந்து அணி வெற்றிபெற இன்னும் 330 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது- லண்டனிலுள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்சில் 309 ரன்களுக்கு
தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வா அல்லது போர் குற்றங்களுக்குப் பதிலளிக்கும் நிலையா: சம்பந்தன்
போர்க்குற்றங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலைமையை ஏற் படுத்தப் போகின் றீர்களா அல் லது தமிழ் மக்களுக்கு ஒரு நியா யமான அரசியல் தீர்வைக் கொடுத்து அதன் மூலமாக ஏற்படுகின்ற நல் லி ணக்கம், புரிந்துணர்வு மூலமாக நாட்டில் சமத்துவத்தையும் சமா தானத்தையும்
19 வயதுக்குட்பட்டவர்ளுக்கான கிரிக்கெட் உலக கோப்பை போட்டி48-வது ஓவரில் கடைசி பந்தில் வெற்றிக்கான 2 ரன்னை அமித்சிங் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இந்திய அணி அரைஇறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. அரை இறுதிக்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி
சரத் பொன்சேகாவை விசாரித்த இராணுவ நீதிமன்ற நீதிபதி மேஜா் ஜெனரல் அருண ஜெயதிலக புற்றுநோயால் மரணம்
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட முதலாவது இராணுவ நீதிமன்ற நீதிபதியும், இலங்கை இராணுவத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் அருண ஜெயதிலக புற்றுநோயால் மரணமாகியுள்ளார்.
சப்ரகமுவையில் நாம் முதலமைச்சர் பதவி கேட்கவில்லை! புரிந்துகொண்டு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்!- மனோ கணேசன்
சப்ரகமுவ மாகாணசபையின் முதலமைச்சர் பதவியை இன்று நாம் கோரவில்லை. எமது தேவையெல்லாம், இந்த மாவட்டங்களில் சிறுபான்மையாக வாழும் எமக்கு உரிய, எமது இனத்தின் பிரதிநித்துவம்தானே தவிர வேறு எதுவும் இல்லை. என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
தமிழர் எதிர்பார்க்கும் தீர்வினை வழங்க அமெரிக்கா ஆதரவு தெரிவிக்க வேண்டும்: அமெரிக்க அதிகாரிகளிடம் பா.உ சிறீதரன்
யாழ்ப்பாணத்திற்காக விஜயத்தை மேற்கொண்டு நேற்று யாழ்.வந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அதிகாரிகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும்