புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2012


இறுதி ஊர்வலத்திற்கு பின் விஜயராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது


ராஜபக்சே வருகையை கண்டித்து தீக்குளித்து  இறந்த சேலம் ஆட்டோ டிரைவர் விஜயராஜ் உடல் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, மதியம் போஸ் மைதானத்திற்கு உடல் கொண்டுவரப் பட்டது


தீக்குளித்த இடத்திலேயே விஜயராஜின் உடலுக்கு  பொதுமக்கள் அஞ்சலி
சேலம் ஆட்டோ டிரைவர் விஜயராஜ், ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு கண்டனம் தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்தார்.    அவரின் உடலை போஸ்ட்மார்டம் செய்யக்கூடாது என்றும்

மகிந்த வருகையை எதிர்த்து இலங்கைத் தூதரகத்தை முற்றுகையி​டும் போராட்டம்! திருமாவளவன் அறிவிப்பு
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் வருகையை எதிர்த்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னையில் இலங்கைத் தூதரகத்தை விடுதலைச் சிறுத்தைகள் முற்றுகையிடும் போராட்டம் எனது தலைமையில் நடைபெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்

முதலமைச்சர் பதவி கிடைக்காதது ஏன்? விளக்குகிறார் சிவநேசத்துரை சந்திரகாந்தன்
கிழக்கு மாகாண முதலமைச்சராக மீண்டும் தான் வரமுடியாது என்பதை தேர்தல் முடிவுகள் மூலம் தன்னால் உணர்ந்து கொள்ள முடிந்ததாக முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண மக்கள் வழங்கிய ஆணை. ஏமாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் சுயநல தலைமைகள.!
கடந்த மாகாணசபை தேர்தல் களத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் கொடுத்த வாக்குறுதிகளும் அவரது கட்சியின் ஏனைய வேட்பாளர்களும் அரசாங்கத்தை விமர்சித்து தனித்து போட்டியிட்டதனால்தான் இவ்வளவு ஆசனங்களையேனும் பெறமுடிந்தது.

பிரிட்டனில் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 60 இலங்கையர் இன்று திருப்பி அனுப்பப்படுகின்றனர்
பிரிட்டனில் இருந்து சுமார் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட மற்றும் விசா காலம் முடிந்த பின்னும் இங்கு தங்கிய போன்ற பலதரபட்டவர்கள் அடங்கிய சுமார் 60 பேர் இன்று பிற்பகல் பிரிட்டிஷ் எல்லை நிறுவன

19 செப்., 2012


ராஜபக்சேக்கு கறுப்பு கொடி காட்ட 15-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ம.தி. மு.க. / வைகோ சாஞ்சி பயணம்.

போர்க்குற்றவாளி ராஜபக்சே வருகிற 21-ந்தேதி மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சி நகருக்கு வருகிறார். அங்கு நடைபெறும் புத்த பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு ...See More
Photo: ராஜபக்சேக்கு கறுப்பு கொடி காட்ட 15-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ம.தி. மு.க. / வைகோ சாஞ்சி பயணம்.

போர்க்குற்றவாளி ராஜபக்சே வருகிற 21-ந்தேதி மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சி நகருக்கு வருகிறார். அங்கு நடைபெறும் புத்த பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறார். ராஜபக்சே இந்தியா வருகைக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சாஞ்சி நகரில் ராஜபக்சேவுக்கு எதிராக வைகோ தலைமையில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ம.தி. மு.க. அறிவித்தது.

இந்த போராட்டத்தை கைவிடும் படி மத்திய பிரதேச முதல்- மந்திரி சிவராஜ்சிங் சவுகான் வைகோவை கேட்டுக் கொண்டார். ஆனால் வைகோ மறுத்து விட்டார். திட்டமிட்டப்படி 21-ந் தேதி சாஞ்சி நகரில் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இன்று பிற்பகலில் சென்னை அண்ணா சமாதி முன்பிருந்து 15-க்கும் மேற்பட்ட பஸ்களில் வைகோ தலைமையில் தொண்டர்கள் புறப்பட்டு சென்றனர். அனைவரும் கறுப்பு கொடிகளுடன் சென்றனர். 21-ந்தேதி சாஞ்சியில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பிரதேசத்தில் நடக்க இருக்கும் கறுப்புக் கொடி ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்டு சென்ற வைகோ, வழியில் ஹைதராபாத் அருகே உள்ள சூரிய ஜெய் நகரில் நடந்த கூட்டத்தில் பேசிய போது..
Photo: இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பிரதேசத்தில் நடக்க இருக்கும் கறுப்புக் கொடி ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்டு சென்ற வைகோ, வழியில் ஹைதராபாத்  அருகே உள்ள சூரிய ஜெய் நகரில் நடந்த கூட்டத்தில் பேசிய போது..

கொடியவன் இராஜபக்ஷ-வை விரட்டி அடிக்க வைகோ உடன் சென்றிருக்கும் மகளிர் அணியினர் நாக்பூர் சட்டமன்ற உறுப்பினர் விடுதி முன்பு..
கொடியவன் இராஜபக்ஷ-வை விரட்டி அடிக்க வைகோ உடன் சென்றிருக்கும் மகளிர் அணியினர் நாக்பூர் சட்டமன்ற உறுப்பினர் விடுதி முன்பு..
Photo: கொடியவன் இராஜபக்ஷ-வை விரட்டி அடிக்க வைகோ உடன் சென்றிருக்கும் மகளிர் அணியினர் நாக்பூர் சட்டமன்ற உறுப்பினர் விடுதி முன்பு..

மகாராஷ்டிரா எல்லையில் இருந்து மத்திய பிரதேசத்தில் ஐந்து கிலோ மீட்டர் நுழைந்தபின் வைகோவும் மதிமுகவினரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். 
இரண்டாயிரம் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு தடுக்கப்பட்ட பின் வைகோவும் மதிமுகவினரும் சாலைகளில் மூன்று மூன்று ந
பர்களாக மனிதசங்கிலியாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்கள். காவல்துறை கைது செய்து திருமண மனடபங்களுக்கு அழைத்து செல்ல முடிவு செய்தவுடன் வைகோ அவர்கள் அதை மறுத்து தங்களை கைது செய்வதாக இருந்தால் சிறைசாலைகளுக்கு தான் கொண்டு செல்ல வேண்டும் என்று வாதாடி இருக்கிறார். இதற்கு இடையில் தலைவர் வைகோ அரைமணி நேரம் ஆங்கிலத்தில் வட இந்திய ஊடகங்களுக்கு ராஜபக்ஷே பற்றியும் ஈழத்தை பற்றியும் விரிவாக பேட்டி அளித்து இருக்கிறார். இதை அடுத்து வந்த மாவட்ட ஆட்சி தலைவரும் வைகோவுடன் பேசி திருமண மண்டபத்து செல்ல வலியுறுத்தியும் வைகோ மறுத்து திருமண மண்டபத்துக்கு சென்றாலும் அங்கு இருந்தும் எங்கள் ஆர்ப்பாட்டம் தொடரும். ஒன்று எங்களை ஜனநாயக வழியல் கருப்பு கொடி காட்ட அனுமதிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் எங்களை சிறைக்கு அழைத்து செல்லவும் என்று மறுத்து தொடர்ந்து தங்கள் போராட்டத்தை நடத்தி கொண்டு இருக்கிறார்கள். நாக்பூர் - போபால் தேசிய நெடுஞ்சாலையில் பிற்பகலில் இருந்து நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் வைகோவின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப ஒரு சிறு வன்முறை கூட நிகழாமல் போராட்டத்தை தொடர்ந்து கொண்டு இருப்பதை பார்த்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் நமது போராட்டத்தை பார்த்து பாராட்டி இருக்கிறார்கள்.
Photo: மகாராஷ்டிரா எல்லையில் இருந்து மத்திய பிரதேசத்தில் ஐந்து கிலோ மீட்டர் நுழைந்தபின் வைகோவும் மதிமுகவினரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இரண்டாயிரம் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு தடுக்கப்பட்ட பின் வைகோவும் மதிமுகவினரும் சாலைகளில் மூன்று மூன்று நபர்களாக மனிதசங்கிலியாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்கள். காவல்துறை கைது செய்து திருமண மனடபங்களுக்கு அழைத்து செல்ல முடிவு செய்தவுடன் வைகோ அவர்கள் அதை மறுத்து தங்களை கைது செய்வதாக இருந்தால் சிறைசாலைகளுக்கு தான் கொண்டு செல்ல வேண்டும் என்று வாதாடி இருக்கிறார். இதற்கு இடையில் தலைவர் வைகோ அரைமணி நேரம் ஆங்கிலத்தில் வட இந்திய ஊடகங்களுக்கு ராஜபக்ஷே பற்றியும் ஈழத்தை பற்றியும் விரிவாக பேட்டி அளித்து இருக்கிறார். இதை அடுத்து வந்த மாவட்ட ஆட்சி தலைவரும் வைகோவுடன் பேசி திருமண மண்டபத்து செல்ல வலியுறுத்தியும் வைகோ மறுத்து திருமண மண்டபத்துக்கு சென்றாலும் அங்கு இருந்தும் எங்கள் ஆர்ப்பாட்டம் தொடரும். ஒன்று எங்களை ஜனநாயக வழியல் கருப்பு கொடி காட்ட அனுமதிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் எங்களை சிறைக்கு அழைத்து செல்லவும் என்று மறுத்து தொடர்ந்து தங்கள் போராட்டத்தை நடத்தி கொண்டு இருக்கிறார்கள். நாக்பூர் - போபால் தேசிய நெடுஞ்சாலையில் பிற்பகலில் இருந்து நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் வைகோவின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப ஒரு சிறு வன்முறை கூட நிகழாமல் போராட்டத்தை தொடர்ந்து கொண்டு இருப்பதை பார்த்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் நமது போராட்டத்தை பார்த்து பாராட்டி இருக்கிறார்கள்.










அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக சில்வாவின் மனமத லீலைகளை காட்டக் கூடிய ஒரு தொகை புகைப்படங்கள் சிங்கள இணையங்கள் பலவற்றிலும் வெளியாகி உள்ளன.
இராணுவ மேயர் ஒருவரை கடந்த வாரம் அடித்தமையையை தொடர்ந்து மாலக சில்வா குறித்த பரபரப்பு, விறுவிறுப்புச் செய்திகளுக்கு சிங்கள வாசகர்கள் மத்தியில் பெரிய மவுசு ஏற்பட்டு உள்ளது.

18 செப்., 2012



ஆரம்பமாகிறது உலகக் கிண்ண இருபது20 சமர்: முதல் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது சிம்பாப்வே
 

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபது20 உலகக்கிண்ண கிரிக்கெட் சமர் இன்று இலங்கையில் ஆரம்பமாகின்றது. ஆடவர் மற்றும் மகளிருக்கான இந்த உலகக்கிண்ணத் தொடரில்
முஸ்லிம் காங்கிரஸ் பணத்துக்கும் பதவிக்கும் பேரினவாதத்திடம் அடகு வைத்து விட்டது என உலமாக் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளர். 
கிழக்கு மாகாண சபையின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக நஜீப் அப்துல் மஜீத் நியமிக்கப்பட்டுள்ளாராயினும் முஸ்லிம் மக்களின் உரிமைகளைக் காட்டி சமூகத்தை ஏமாற்றிய
பிள்ளையான், பயங்கரவாதம் சம்மந்தமான ஆலோசகரா?: ஐ.தே.க கேள்வி
கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பதற்காக ஜனாதிபதி முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றுள்ள அதேவேளை 52 முஸ்லிம்களை படுகொலை செய்த முன்னாள் முதல்வர் பிள்ளையானை தனது
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாளை புதன்கிழமை இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ள சாஞ்சி பௌத்த நிலையத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் அங்கு செல்லும் ஜனாதிபதி டில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் முக்கியஸ்தர்களையும் சந்தித்து அரசியல்,பொருளாதாரம் போன்றவை 


காயக்குழி காட்டிற்குள் மரங்களுக்கு கீழ் இருந்து கல்வி கற்கும் மாணவர்களுக்கு ரி.ஆர்.ரி Radio உதவி!

மன்னார் முள்ளிக்குளத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் எந்த ஒரு வசதிகளுமற்ற காட்டுப்பகுதியான காயக்குழி எனும் இடத்தில் வசித்து வருகின்றனர்.  இங்குள்ள

பிரதமர், சோனியா மீது வழக்கு பதிவு செய்யவேண்டும்! விஜயராஜ் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் கதறல்
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா மீது விஜயராஜாவின் தற்கொலைக்கு காரணம் என வழக்கு பதிவு செய்தால்தான், விஜயராஜாவின் உடலை வாங்கிக்

ad

ad