-
5 அக்., 2012
சமூகத்தின் உரிமையை விற்கும் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் மாற்றம்: அப்துல் மஜீத்
திவிநெகும சட்டமூலத்திற்கு கிழக்கு மாகாண சபையில் ஆதரவளித்ததன் மூலம் சமுதாயத்தை ஏமாற்றி, அரசியல் பிழைப்பு நடாத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்சின் உண்மையான முகம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்
4 அக்., 2012
தயாநிதி எங்கே? : விசாரணைக்காக அழகிரியின் 2வது மருமகனுக்கு சம்மன்
கிரானைட் முறைகேடு வழக்கில், தலைமறைவாக உள்ள, மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதியின் இருப்பிடம் குறித்து விசாரிக்க, அமெரிக்காவில் உள்ள அழகிரியின் மகள் அஞ்சுகசெல் வியின் கணவர் விவேக்கிற்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
காதல் தகராறில் கால்பந்து வீரர் எரித்து கொலை - காதலியின் உறவினர்கள் வெறிச்செயல்
கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த சாருமூட்டைச் சேர்ந்தவர் மோகனன். இவரது மகன் ஜித்து மோகன் (வயது 21). ஆலப்புழாவில் உள்ள ஒரு கல்லூரியில் ஜித்துமோகன் படித்து வந்தார். கால்பந்து வீரரான இவர் சமீபத்தில் மிசோராம் மாநிலத்தில் நடந்த தேசிய ஜூனியர் கால்பந்தாட்ட போட்டியில் கேரள அணியின் துணை கேப்டனாக பங்கேற்றார். இவர் சுனக்கரை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். இருவரும் வெவ்வேறு மதங்களை
ஆதிபகவன்திரைப்படஇசைவெளியீட்டுவிழாகனடாவில் கோலாகலம
அமீரின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ஆதி பகவன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் ஆறாம் திகதி மாலை 6 மணியளவில் POWERADE சென்ரரில் நடைபெற உள்ளது. பருத்திவீரன் திரைப்படத்தை தொடர்ந்து அமீர் அடுத்ததாக இயக்கி வரும் படம் ஆதிபகவன். ஜெயம் ரவி, நீது சந்திரா நடிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். திமுக அரசியல் பிரமுகர் ஜெ. அன்பழகன் தயாரிக்கிறார். 2010-ல் தொடங்கப்பட்ட ஆதிபகவன் படப்பிடிப்பு
3 அக்., 2012
வேலைக்கு திரும்பும் விரிவுரையாளர்களுக்கு 3 மாத சம்பளத்தை வழங்குவதாக அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க அறிவித்துள்ளமையால் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைக்கு திரும்புவரென உயர் கல்வியமைச்சு இன்று தெரிவித்துள்ளது
.அமைச்சரின் அறிவித்தலை நிராகரித்த பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம், சங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதுவிடின் தாம் வேலைநிறுத்தத்தை தொடரவுள்ளதாக கூறியுள்ளது.
அமைச்சின் முன்மொழிவை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளபோதிலும், சிலர் மனம் மாறி வேலைக்கு வந்துள்ளதாகவும் விரைவில் அவர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துவிடுமெனவும் அமைச்சின் செயலாளர் டாக்டர் சுனில் ஜயந்த நவரட்ன
நடிகை ஐஸ்வர்யா ராய், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளார். |
குழந்தை பெற்றதற்கு பின்பு நடிகை ஐஸ்வர்யா நடிக்கும் படம் இதுவாகும். தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலம் ஐஸ்வர்யா அறிமுகமானார்.பின்னர் பாலிவுட்டில் புகழ் பெற்று விளங்கினாலும் தமிழில் அவ்வப்போது தலைகாட்டிக்கொண்டார். கடைசியாக தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் படத்தில் நடித்தார். |
இலங்கை நட்சத்திர ஓட்டலில் கிறிஸ் கெய்லின் தோழி கைது |
மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர அதிரடி வீரர் கிறிஸ் கெயிலின் பெண் நண்பர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
கைது செய்யப்பட்ட 3 பிரிட்டிஷ் பெண்களும் கெய்ல் மற்றும் அவரின் சகவீரர்களான ஆண்டரி ரஸ்ஸல், பிடல் எட்வர்ட்ஸ் மற்றும் டிவைன் ஸ்மித் ஆகியோரின் தோழிகளாவார்.
|
இந்த பெண்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை
|
முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் சில அரச சார்பற்ற நிறுவனங்கள், இராணுவத்திற்கு எதிராக சாட்சிகளை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது
சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் நாட்டுக்குள் பிரவேசித்த சில அரச சார்பற்ற நிறுவன செயற்பாட்டார்கள் இவ்வாறு இராணுவத்திற்கு எதிராக சாட்சியங்களை திரட்ட முயற்சித்து வருகின்றனர்.
இறுதிக் கட்ட போரின் போது படையினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நிரூபிக்கும் நோக்கில் இவ்வாறு முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்காக குறித்த அரச சார்பற்ற நிறுவனங்கள் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தின் பல பகுதிகளை தோண்டி வருவதாக குறிப்பிடப்படுகிறது.
புலிகளைப் பற்றி தெரியாமலேயே சாட்சி சொல்ல வந்தீர்களா? உளவுத்துறை அதிகாரியிடம் சீறிய வைகோ
[விகடன் ]
புலிகள் அமைப்பை முற்றாக அழித்து விட்டோம் என்று, இலங்கை அரசாங்கம் ஆண்டுதோறும் வெற்றி விழாக் கொண்டாட்டங்களை நடத்த... இந்திய அரசாங்கமோ இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, புலிகள் அமைப்பைத் தடை செய்வதையே பெரிய சாதனையாகச் செய்து வருகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)