வடக்கில் காணாமல் போகும் முன்னாள் போராளிகள் - பின்னணியில் இராணுவம்
இலங்கை அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்திய முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் மீண்டும் காணாமல் போகும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துள்ளது.
110 அகதிகளுடன் படகொன்று கிறிஸ்மஸ் தீவில் இடைமறிப்பு |
110 அகதிகளுடன் படகொன்று இன்று காலை கிறிஸ்மஸ் தீவு கடற்பிராந்தியத்தில் இடைமறிக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. |
கடற்படையினரிடமிருந்து பொன்னாலை மக்களின் காணிகள், வீடுகள் 22 ஆண்டுகளின் பின்னர் இன்று கையளிப்பு |
22ஆண்டுகளுக்கு பின்னர் பொன்னாலை மக்களிடம் அவர்களது காணிகளை சிறிலங்காக் கடற்படையினர் இன்று உத்தியோகப் பூர்வமாகக் கையளித்துள்ளனர்.
|
மட்டக்களப்பில் பரிதாபம் - ஆஸ்பத்திரியில் இறந்த பெண்; சிகிச்சையில் குளறுபடியா? |
மட்டக்களப்பு, பழுகாமத்தில் இருந்து கை உடைவு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறவந்த குடும்ப பெண்ணொருவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக அவர் உயிரிழந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
|
முல்லை. மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினர் சரவணபவன் எம்.பி |
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலேசியத் தொண்டு நிறுவனமான சக்தி அறவாரியமும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் இணைந்து அத்தியாவசியப் பொருட்களை இன்று வழங்கி வைத்தனர். |