-
21 நவ., 2012
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை மற்றும் வேலணைப் பகுதிகளில் பொழுது சாயும் வேளையில் பிரதான வீதிகளில் நிற்கும் இரு காக்கியுடை தரித்த ‘மன்மதராசாக்கள்’ மோட்டார் சைக்கிளில் செல்லும் இளம் பெண்களை வழிமறிக்கின்றனர்.
அவர்களை வழிமறித்து சோதனை என்ற பெயரில் நீண்ட நேரம் காக்க வைத்து அசடு வழியும் இந்த இரு இளசுகளும் ‘மன்மத லீலை’களைக் காட்ட முனைகின்றனர் என்று பெண்கள்
கேணல் பரிதியின் இறுதி நிகழ்வு: பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் !
ஜென்மனி, சுவிஸ், நெதர்லாந்து, நோர்வே, டென்மார்க், பெல்ஜியம் மற்றும் லண்டனில் இருந்து தமிழர்கள் பிரான்ஸ் நோக்கி படையெடுக்க இருக்கிறார்கள். பலர் வெள்ளிக்கிழமை, புறப்பட்டு சனிக்கிழமை காலை பிரான்ஸ் செல்ல ஏற்பாடுகளைச் செய்துள்ளார்கள்.
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் -சுவிட்சர்லாந்து
கண்ணீர் அஞ்சலி
தர்மலிங்கம் மனோன்மணி
புங்குடுதீவை 11ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், சுவிஸ் தூணை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் மனோன்மணி அவர்கள் 15-11-2012 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார் எமது ஒன்றியத்தின் நீண்டகாலம் பிராந்திய பிரதிநிதியாக சேவையாற்றும் த.சிவகுமார் அவர்களின் தாயார் ஆவார் . இவரது அன்னையின் மறைவையொட்டி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் . அதேவேளை புங்குடுத்ழீவு மக்களின் சார்பிலும் ஒன்றியத்தின் சார்பிலும் கண்ணீர் அஞ்சலியை செலுத்தி வணங்குகிறோம் . விபரங்கள் எமது இனிய தலைப்பில் உள்ள மரண அறிவித்தலை அழுத்தி காணலாம்

தமிழீழம்.
20-11-2012.
ஒன்றுபட்டு நின்று சிங்களத்தின் சதிகளை முறியடிப்போம்!
எமது அன்புக்குரிய தமிழ்மக்களே, போராளி நண்பர்களே,
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் எமதமைப்புக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பாரிய அழிவுகளின் பின்னர், இன்று புலம்பெயர் நாடுகளிற் தமிழர்கள் மத்தியிற் பல பிரிவினைகள் உருவாகியுள்ளனளூ எதிரியாற் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளன.

20 நவ., 2012
ஐ.நா. உள்ளக அறிக்கை தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்: ஐ.தே.க
வடக்கில் இளைஞர்கள் குண்டு, செல்களினது துகள்களை சுமந்துக்கொண்டு வாழ்கின்றனர்: த.தே.கூ.
வடக்கில் இளைஞர்கள் புத்தக பைகளை சுமப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் 737 மாணவர்கள் இன்னும் தமது உடல்களில் குண்டுகளினதும், செல்களினதும் துகள்களை சுமந்துக்கொண்டு பரிதாப வாழ்க்கை வாழ்கின்றனர். இதிலிருந்து அவர்களை மீட்க இன்றுவரை
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து தே.ஜ.கூ. கட்சிகளின் கூட்டத்தில் முடிவு: பா. ஜனதா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)