இலங்கையில் தமிழ் கலாச்சாரத்தை அழிக்க அரசு முயற்சி! தடுக்குமாறு மன்மோகன், சோனியாவுக்கு கருணாநிதி கடிதம்
இலங்கையில் தமிழர்களையும், தமிழ் கலாச்சாரத்தையும் அழிக்க நடைபெறும் முயற்சிகளை தடுத்து நிறுத்தக் கோரி தி.முக. தலைவர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.