-
23 ஜன., 2013
22 ஜன., 2013
தமிழ்நாட்டின் புதுவை அருகே உள்ள அனுச்சைக் குப்பம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் அகதி முகாமில் வசித்து வரும் மூவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அனுச்சை குப்பம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் முகாமில், அஜன் (வயது 21), சாருஷாஜன் (20) ஆகியோர் தங்கியிருந்தனர். இந்த ஊருக்கு அருகே உள்ள நம்பிக்கை நல்லூரை சேர்ந்தவர் சதீஷ் (24).
புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டு, வெலிகந்த புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரில் இருவர் விடுதலை
இன்று விடுதலை செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் மீட்கப்பட்ட மனிதத் தலைகள் 79!!
மாத்தளை பொது வைத்தியசாலை வளாகத்தில் இதுவரை 79 மனித தலைகளும் 78 மனித உடற் பாகங்க எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. மாத்தளை பொது வைத்தியசாலை வளாகத்தில் புதிய கட்டடத் தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்காக மண்ணை அகழும்
சுவிஸில் இலங்கையரின் உணவு விடுதி மீது தாக்குதல்! மூவர் கைது!
சுவிஸ்சர்லாந்தின் தலைநகர் சூரிசில் உள்ள இலங்கையரின் உணவு விடுதிக்கு சேதம் ஏற்படுத்தி உரிமையாளரையும் தாக்கிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் மது போதையில் உணவு விடுதியையும் உரிமையாளரையும் தாக்கியுள்ளதா
21 ஜன., 2013
89 தமிழ்க் கிராமங்கள் சிங்களப் பெயர்களாக மாற்றம், தமிழர் கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும்: கருணாநிதி
இலங்கை அரசு இதுவரை 89 தமிழ்க் கிராமங்களின் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றியுள்ளது. 367 ஹிந்து மதக் கோயில்களை இடித்துள்ளது. தமிழர்கள் அதிகமாக வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் 148 சிறிய ராணுவ முகாமு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)