துனிசியாவின் ஆளும்கட்சியை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சித் தலைவர் சோக்ரி பெலய்ட் (48) நேற்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார்.
துனிஸ் புறநகர் பகுதியான மென்சாவில் உள்ள அவரது வீட்டருகே மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சோக்ரி பெலய்ட்டை நோக்கி 3 முறை சுட்டனர்.