மொன்ட்டேன்க்ரோ பிரதிநிதி பேசியபின்னர் தற்போது சுவிஸ் பிரதிநிதி பொதுவாக பேசியுள்ளார் .சியாரோ லியோனோ பிரதிநிதி கடுமையாக இலங்கை போர் பற்றி பேசுகிறார்
-
21 மார்., 2013
ஜெனிவா ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர்! இன்று வாக்கெடுப்பு! நேரலை ஒளிபரப்பு
ஜெனிவா, ஐநா மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடர் கடந்த மாதம் 25ம் திகதி தொடங்கி நாளை மார்ச் 22ம் திகதியுடன் முடிவடையவுள்ளது.
அதன் முக்கிய அங்கமாக இன்று இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் விவாதம் தற்போது நடைபெற்று வருகின்றது.
இதற்குரிய வாக்கெடுப்பு ஒரு சில மணி நேரங்களில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்கெடுப்பை நேரடியாக பார்க்க ... இங்கே அழுத்தவும்
இன்று மாணவர்கள் போராட்டத்தைக் காண மெரீனாவுக்கு சென்றிருந்தேன். காந்தி சிலைக்குப் பின்னாடி மாணவ மாணவிகள் கொளுத்தும் வெயிலில் மணலில் அமர்ந்திருந்தார்கள். கொடுமையான அந்த வெயிலில் நிற்பதே எரிச்சலாக இருக்கும்.
ஆனால் அந்த மாணவர்கள் அத்தனைபேரும் வெயிலை பொருட்படுத்தாமல் பாலசந்திரன் புகைப்படத்தையும் இலங்கைக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளையும் தூக்கிப்பிடித்தபடி கோசம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த
ஆனால் அந்த மாணவர்கள் அத்தனைபேரும் வெயிலை பொருட்படுத்தாமல் பாலசந்திரன் புகைப்படத்தையும் இலங்கைக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளையும் தூக்கிப்பிடித்தபடி கோசம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த
சிங்கள மக்கள் தொகையை விட 7 மடங்கு பெரியது தமிழர் மக்கள் தொகை . சிங்கள நிலப் பரப்பளவை விட 3 மடங்கு பெரியது தமிழர் நிலப் பரப்பளவு. இருந்தும் சிங்களவர்களை தமிழர்கள் வெற்றி கொள்ள முடியவில்லை. உலகெங்கும் இப்போது தமிழர்கள் சிங்கள அரசுக்கு எதிராக போராடி வரும் அவல நிலையில் தமிழர்கள் இருக்கிறோம்.
காரணம் ஒன்று தான் : சிங்களவர்களுக்கு ஒரு நாடு இருக்கிறது . தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இல்லை . தமிழர்களுக்கு இனி தேவை ஒரு இறையாண்மை உள்ள நாடு . அது தனித் தமிழீழமாக இருக்கலாம் அல்லது தனித் தமிழ்நாடாக இருக்கலாம் . ஆனால் நிச்சயம் தேவை ஒரு நாடு . அப்போது தான் தமிழினத்தை நாம் காப்பாற்ற இயலும் .
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ!
சென்னை தேனாம்பேட்டையில் மு.க.ஸ்டாலின் வீட்டில் சோதனை நடைபெற்றது. அதே போல், சென்னை திருமூர்த்தி நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் ஹம்மர் Fu\ விலை உயர்ந்த காரை வாங்கியுள்ளார். அந்தக் காரை சப்ளை செய்த ஏஜென்சி 33 பேருக்கு சப்ளை செய்து உள்ளது. அந்த 33 நபர்கள் வீட்டிலும் சிபிஜ சோதனை நடத்தியுள்ளது. அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் வீட்டிலும் சோதனை நடந்தாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மு.க.ஸ்டாலின் வீட்டில் சோதனை : சிபிஐ விளக்கம்
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதற்கு பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், சி.பி.ஐ., விளக்கமளித்துள்ளது.
இது குறித்து சி.பி.ஐ., வெளியிட்ட அறிக்கையில், சோதனை நடத்தப்பட்டது வழக்கமான நடவடிக்கைகள் தான். யாரையும் தனிப்பட்ட முறையில் குறிவைத்து சோதனை நடத்தப்படவில்லை’’ என்று கூறியுள்ளது.
12,845 குடிசைகள் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகளாக மாற்றம்
வரும் நிதியாண்டில், 12,845 குடிசைகள் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வீடு தோறும் கழிவறைக் கட்டும் திட்டத்துக்கு :ரூ. 72.6 கோடி ஒதுக்கீடு. 261 பேரூராட்சிகளில் உள்ள சாலைகள் ரூ. செலவில் மேம்படுத்தப்படும். ஆயிரம் ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.1190 கோடி செலவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். ரூ.1937 செலவில் 12,845 குடிசைகள், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகளாக கட்டித்தரப்படும். ஆதிதிராவிடர் துணைத் திட்டத்துக்கு ரூ.7042 கோடி ஒதுக்கீடு. ஆதி திராவிடர் வீட்டு மேம்பாட்டு நிறுவனத்துக்கு ரூ.13.26 கோடி ஒதுக்கீடு.
என்.டி.டி-யின் போர்ச் செய்தியாளர் நிதின் கோகலே சொல்லி இருக்கிறார். நான்காம் கட்ட ஈழப் போர் முடிந்த பிறகு, கொழும்பு சென்று சிங்கள ராணுவ அதிகாரிகள் அனைவரையும் சந்தித்து அவர் எழுதிய புத்தகத்தில், ..............................
''இந்தியத் தரப்பு, ராஜபக்ஷேவிடம், நான்காம் கட்ட ஈழப் போரை 2009-ம் ஆண்டு கோடைக் காலத்துக்குள் முடித்துவிடுங்கள் என்று கூறியது............... இந்தியாவின் மக்களவைக்கு அப்போதுதான் பொதுத் தேர்தல் நடக்க இருந்தது.
அதாவது, இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பதற்கு ஒரு காரணம்தான், சீனா தந்துவிடும், பாகிஸ்தான் கொடுத்துவிடும் என்பது. அப்படி கொடுத்ததையும் வெளிப்படையாகச் சொல்லத் தைரியம் இல்லாமல், புறவழியாகக் கொடுத்துவிட்டு....
........மறுபடியும் தாங்கள் ஆட்சிக்கு வராமல் போய்விட்டால் என்னாவது ??? ............என்ற பயத்தில், 2009-ம் ஆண்டு மே மாதத்துக்குள் எல்லாவற்றையும் முடித்துவிடுங்கள் என்று உத்தரவிட்டுவிட்டு... இன்று எதுவும் தெரியாதவர்கள் மாதிரி, நாடாளுமன்றத்தில் பசப்பு வார்த்தைகளைப் பேச ஆரம்பித்துள்ளார் பிரதமர்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது ஐநா மனித உரிமைகள் பேரவையில் இன்று (21) வியாழக்கிழமை விவாதம் நடக்கிறது.
இதன் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
தீர்மானத்தை தோற்கடிக்க இலங்கை அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மாநாடு கடந்த மாதம் 22ம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

2 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை....
கூடாரம் கூட இல்லாத வெட்டவெளி சாலை...
மூன்றாவது நாளாக...
நடுங்கும் குளிரில்...
.
.
.
மாண்புமிகு. திராவிடன்...
மாண்புமிகு. தமிழ் தினேஷ்...
மாண்புமிகு. தினேஷ்...
.
.
.
மாணவர்கள்....
எதுவுமே புரியவில்லையா?
லண்டனில் அமைந்து இருக்கும் Indian High Commission ன் முன்னால் நான் கண்ட உண்மையான "மாண்புமிகுக்களும்" அவர்கள் எதிர்கொள்ளும் சவால்க்களும்தான். மூன்றாவது நாளாக தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கும் நிஜ ஹீரோக்கள்தான் இவர்கள்.
"என் உரிமைகளுக்காகவும், இயல்பான வாழ்க்கைக்காகவும் தமிழகத்தில் உண்ணாமல் இருக்கும் என் சகோதர, சகோதரிகளின் வலியை நானே உணரவில்லை என்றால் மனிதனாக நான் பிறந்து என்ன கண்டேன்" - தீர்க்கமாக சொல்லுகிறார் மாண்புமிகு. திராவிடன்.
"அண்ணா! கவலை படாதீர்கள்... தையிரியமாக இருங்கள். விடிவும், நியாயமும் நிச்சயம் கிடைக்கும்" - ஆறுதல் சொல்ல போன என்னிடமே உற்சாகத்துடன் ஆறுதல் சொல்லுகிறார் மாண்புமிகு. தமிழ் தினேஷ்.
"லண்டன் போலீஸ் கூட பலமுறை எங்களை வந்து விசாரித்துவிட்டு சென்றுவிட்டார்கள். ஆனால், இங்கேயே இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகள் யாருமே எங்களை எட்டி பார்க்கவில்லை" - கண்களில் சோர்வு தெரிந்தாலும், சொந்த நாட்டாலே வஞ்சிக்கப்பட்டதால் வந்த வேதனை தெரிகிறது மாண்புமிகு. தினேஷின் பேச்சில்.
அவர்களின் கரங்களை பிடித்து "மதம், இனம், மொழி கடந்து ஒரு மனிதனாக உங்களின் போராட்டத்தை ஆதரிக்கிறேன்" என்று சொல்லும்போதே கண்களில் வடிந்த நீரை மறைக்க போராடி தோற்றுபோனேன்.
***அவர்களின் ஒரே கோரிக்கை, "மக்களுக்காக போராடும் என் தமிழக சகோதர, சகோதரிகளுக்கு தயவுசெய்து சொல்லுங்கள்....நாடுகடந்து கூட உங்களோடு தோள் கொடுக்க உங்களின் உடன்பிறப்புகள் நாங்கள் இருக்கிறோம்" என்று.***

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)