புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2013

இனி தமிழீழம் என்ற ஒன்று வேண்டுமெனில் முதற்கட்டமாய் காங்கிரசை வேரோடு களைந்தெடுக்க வேண்டும். டெசோ மாநாடு தீர்மானம் தொடங்கும்போது ஈழம் என்ற வார்த்தையை உச்சரிக்க கூடாது என்று மத்திய அரசு சொன்னதும் இரவோடு இரவாக ஒட்டிய சுவரொட்டியில் கருப்பு மை கொண்டு ஈழம் என்ற வார்த்தையை அழித்த வெட்கங்கெட்ட திமுக இன்று காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக சொல்லிக் கொண்டிருக்கின்றது. என் நாட்டில் என் மக்களுக்காக நான் ஈழம் என்றுதான் சொல்வேன்...அப்படி ஒரு கூட்டணி எனக்கு தேவையில்லை என்று சொல்ல நாதியில்லை!!

இன்று அதே "ஈழம்" என்ற வார்த்தையை பயன்படுத்தி ஞானதேசிகன் மற்றும் தமிழக காங்கிரஸ்,  மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என்று சுவரொட்டி அடித்ததை என்ன வென்று சொல்வது??.....இதை விட வெட்ககேடான விஷயம் காங்கிரசிற்கு இருக்க முடியாது..

இந்த போராட்டத்தில் யாருக்கு தகுதி கிடையாது..

காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிக்கு சுத்தமாக தகுதியே கிடையாது என்பது பரவலாக பேசப் படும் செய்தி.   அதிமுக மட்டும் என்ன ஒழுங்கா? என்று கேள்வி கேட்பவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். ஆரம்பத்தில் விடுதலை புலிகள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் சொன்னதும் இந்த செயலலிதாதான்...ஆனால் அதே செயலலிதா இன்று ராஜபக்சேவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார். அது அரசியல் நாடகமோ அல்லது நிசமோ??? ஆனால் அந்த நாடகத்தை கூட நடத்த வக்கில்லாமல் உதவி செய்வது போல் நம்பவைத்து கழுத்தருத்தது யார்? ஒரு கட்டத்தில் குடும்ப மானமா? கட்சி மானமா? என்ற கேள்வி வந்த போது என்ன செய்தது திமுக என்பது உலகறிந்த விசயமே? இப்போது கூட ஜெனீவாவில்  நடந்த தீர்மானத்திற்கு இந்திய தெரிவித்த விருப்பமில்லா ஆதரவு கூட மாணவர்கள் போராட்டத்தின் வெளிப்பாடுதானே தவிர கலைஞர் நடத்திய டெசோ காமெடி மாநாட்டிற்கு அல்ல...என்பதை மாணவர்கள் நன்கறிவார்கள். அவர் என்னமோ நான் டெசோ மாநாடு நடத்தினதாலே தான் இந்த ஆதரவு என்று படம் காட்டிக் கொண்டிருக்கின்றார்.

இன்னமும் டி.ஆர் பாலு எங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றார்? ராஜினாமா செய்துவிட்டாரா என்று தெரியவில்லை...அழகிரி தனியாக சென்று ராஜினாமா செய்கின்றார். அவர்களுக்குள்ளாகவே ஒரு குழப்பம், தலைவர் வழக்கம் போல ராஜினாமா என்று சொல்வார், ஆனால் செய்யமாட்டார் என்று எதிர்பார்த்து காத்திருப்பது போல் ஒரு பரிதவிப்பு.

மாணவர்கள் தமிழீழம் என்ற பிரச்சினைக்கு மட்டும் போராடக் கூடாது...காங்கிரஸ் என்ற கட்சியை எப்படி வேரறுப்பது என்ற கோணத்திலும்... நாம் நேரடியாக அரசியில் களத்தில் இறங்கி போராட வேண்டும். அப்போதுதான் அவர்கள் நம் வழிக்கு வருவார்கள்.

இன்று கொரியா தமிழ் நண்பர்கள் சார்பாக "இலங்கை தமிழர்கள் இனப்படுகொலையை கண்டித்தும், அதற்கான நீதி கேட்டும், தமிழ் நாடு மாணவர்களின் போராத்திற்கு எங்கள் ஆதரவை தெரிவித்தும் "Seoul National University"யில் நடை பெற்ற போராட்டம்.

தென்கொரியா மீது வடகொரியா தாக்குதல்!- இலங்கைப் பணியாளர்களை நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை
தென்கொரியாவின் மீது வடகொரியா திடீரென தாக்குதல் நடத்துமாயின் அங்குள்ள இலங்கை பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கவனம் செலுத்தி வருகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை அக்கட்சி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
புல்மோட்டை, ஜின்னாபுரம் எனுமிடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போது அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார். 

மட்டக்களப்பு ஆரையம்பதியில் 16வயது சிறுவன் செலுத்திய லொறியில் சிக்கி 4வயது சிறுவன் பலியாகியுள்ளார்
 இச்சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது.
ஆரையம்பதி கண்ணகியம்மன் வீதியில் லொறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
book 06

அத்தருணத்தில் பகைவீழ்த்தி’ நூல் சென்னையில் வெளியீடு (படங்கள்)

இலங்கைப் போரை மையப்படுத்தி கிளிநொச்சியைச் சேர்ந்த அகர முதல்வன் என்பவர் எழுதிய “அத்தருணத்தில் பகை வீழ்த்தி” நூல் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றுள்ளது.
திபெத்தில் தங்க சுரங்க விபத்தில் 86 பேர் பலியாகி உள்ளார்கள்.மீட்பு பணிகள் நடைபெறுகின்றன 
கொமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல்: சுவிஸ் அதிகாரிகளுக்கு சம்மன்
டெல்லியில் இடம்பெற்ற கொமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடர்பான ஊழல் வழக்கில், சுவிட்சர்லாந்து நிறுவனத்தை சேர்ந்த மூன்று அதிகாரிகளுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.

அந்தமானுக்கு தப்பி ஓடிய பவர்ஸ்டார்?...
செக் மோசடி வழக்கில் பிடி விராந்து பிறப்பிக்கப்பட்டதால் பவர் ஸ்டார் சீனிவாசன் அந்தமானுக்கு தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

பாரதிய ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகள் குழுவில், மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இடம்பெறவில்லை. 
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ள புதிய நிர்வாகிகள் குழுவில், தற்போது மாநில முதல்வராக உள்ளவர்களில், நரேந்திர மோதி மட்டுமே,

31 மார்., 2013

விடுதலைப்புலிகளை ஒருபோதும் காங்கிரஸ் கட்சி மன்னிக்காது: நாராயணசாமி பேச்சு

சுவிற்சர்லாந்தில் நாட்டிய மயில்கள் நான்கு நாட்கள் தோகைவிரித்தாடுகின்றன. எதிர்வரும் திங்கள்மாலை முடிவுகள் வெளியாகும். இரவுவேளை நாட்டியமயில் எவர்என்பது தெரிந்துவிடும்.
09.03.தி.ஆ2044-29.03.கி.ஆ2013புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் இலங்கைத்தமிழர்கள் தமிழைமட்டுமல்ல தமிழர்களின் கலைகளையும்

இலங்கை மீது அமெரிக்கா தடைகளை விதிக்குமா?
இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் மீண்டும் நிராகரித்துள்ளமை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Sri Lanka 198/5 (20/20 ov)
Bangladesh 34/2 (4.0/20 ov)   லைவ் ஸ்கோர் 
புங்குடுதீவு கலட்டி வீரகத்தி விநாயகர் திருவிழா புகைப்படங்கள் பலவற்றை நீங்க இந்த இணையத்தில் சென்று காண முடியும் -புகைப்படங்கள் ஜெயபாலசிங்கம் காளிதாஸ் நன்றி
www .kannakipuram .blogspot .com 

மக்கள் நீதிமன்றத்தில் ராஜபக்சவுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை!
இனப் படுகொலை செய்த மகிந்த ராஜபக்சவுக்கு இப்போதே பொதுமக்கள் முன்பே தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு மன்னார்குடியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அமைக்கப்பெற்ற மக்கள் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

          மது நீதியமைப்பும் தார்மீக உணர்ச்சிகளும் எந்த அளவிற்கு கறைபடிந்தவை, பாரபட்சமுள்ளவை என்ப தற்கு சஞ்சய் தத் விவகாரம் ஒரு உதாரணம். சமீபத்தில் சஞ்சய் தத்திற்கு 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை

          கில இந்திய வானொலி நிலையத்தை முற்றுகை யிட்டு கைதாகி மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த மாணவர்களை அவர்களில் ஒருவராக சந்தித்துப் பேசினோம். மாணவர்களை கோபமூட்டக்கூடிய கேள்விகளே அதிகமாக முன்வைக்கப்பட்டன. ஆனாலும் அதை பக்குவமாக எதிர்கொண்டனர் அவர்கள்

                ழ விவகாரத்தைக் கையில் எடுத்து மூன்று வாரங் களாகப் போராடிவரும் மாணவர்கள், எதைப்பற்றியும் அலட்டிக் கொள்ளாத மத்திய அரசைக் கண்டித்து அதன் அலுவலகங்களுக்குப் பூட்டு போடும் போராட்டத்தை அறிவித்தனர். இந்த நிலையில் கொதிப்பில் இருக்கும்

         ""ஹலோ தலைவரே...…அரசியல்னாலே உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது சகஜம்..''

""தெரிந்ததுதானே.. திடீர்னு சொல்றியே?

ad

ad