பிரபல ஊடகவியலாளர் பிரெட்ரிக்கா ஜேன்ஸ் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம்
பாதுகாப்புச் செயலாளரின் கடும் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியிருந்த பிரபல ஊடகவியலாளர் பிரெட்ரிக்கா ஜோன்ஸ், அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்.
ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வடமேல் மாகாண சபைக்கு ஆளுங்கட்சியில் போட்டி?
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் ஆளுங்கட்சியில் இணைந்து போட்டியிடவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இந்தியாவுடன் ராஜதந்திர முறுகலை ஏற்படுத்த கோட்டாபய திட்டம்?
பாதுகாப்புச்செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ராஜதந்திர முறுகல் ஒன்றை ஏற்படுத்தும் திட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக பாதுகாப்பு அமைச்சின் நெருக்கமான
யாழில் இடம்பெற்ற இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 70வது ஆண்டு விழா
யாழ்ப்பாணம் பலநோக்கு கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தோழர் சிவராஜா தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.
சென்னை முகப்பேர் மேற்கில் சுமார் ஆறு மாதங்களுக்கும் மேலாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு திறக்காமல் இருந்து வந்தது. இந்த பேருந்து நிலையம் குண்டும் குழியுமாக பல ஆண்டுகளாக இருந்து வந்தது. மதுரவாயல் சட்டமன்ற கம்யூனிஸ்ட் உறுப்பினர் பீமா ராவ் மற்றும் அந்த பேருந்து நிலையம் அமைந்து இருக்கும் சென்னை மாநகர வார்டு 91′ன் மாநகர உறுப்பினர் பி.வி.தமிழ்செல்வன் ஆகியோரின் முயற்சியால் இந்த பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு முகப்பேர் குடியிருப்போரின் நீண்ட நாள் கனவு நிறைவேற்றப்பட்டது.
13வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுவது தொடர்பில் இந்தியாவுக்கு விளக்கமளிக்க சென்றுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவுக்கு இந்தியா, காரமான பதிலை வழங்கியிருப்பதாக பிரஸ் ட்ரஸ்ட் அப் இந்தியா செய்தி சேவை தெரிவித்துள்ளது.
ஜெர்மனியின் Tuttlingen S 04 உதைபந்தாட்டக் கழக வீரரான தமிழ் இளைஞன் ஸ்பெயினில் விபத்தில் மரணம்
23 வயது நிரம்பிய ஜேர்மனி வாழ் தமிலரனா சிவதாசன் பிரகாஸ் என்ற பிரபலமான உதைபந்தாட்ட வீரன் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விடுமுறை சுற்றுலாவின் பொது ஸ்பெயின் நாட்டின் mallorga தீவில் இறந்து ள்ளார் .கடந்த சனி அதிகாலை 3 மணியளவில் அவர் தங்கி இருந்த ஹோட்டலின் அருகே உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களினால் மோதுண்டு இறந்து கிடக்க காணப்பட்டார் .இவர் என் அந்த வேளையில் அதிவேக நெடுஞ்சாலைக்கு சென்றார் என்பது மர்மமாக உள்ளது
இளவரசனின் இறுதி நாள்!எமது நிருபரின் முழுமையான தொகுப்பு
தருமபுரியிலிருந்து விவசாய விடுதலை முன்னணி தோழர்கள் இன்று முழுவதும் இளவரசன் தொடர்புடைய பல்வேறு இடங்களுக்குச் சென்று திரட்டிய தகவல்களை இங்கே தொகுத்துத் தருகிறோம்.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உதவியதை ஒப்புக் கொண்டார் வாட்டர்லூ சுரேஷ்
கடந்த 2006 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உதவி செய்தவர்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் சுரேஷ் சிறிஸ்கந்தராஜா உட்பட ஆறு இளைஞர்கள் அமெரிக்காவின் எப்,பி.ஐ மற்றும் கனடிய காவல்துறையின் கூட்டு நடவடிக்கைகளினால் கைது