தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள முதல் இரண்டு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கும் இலங்கை அணியின் தலைவராக வீரர் தினேஸ் சண்டிமல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உப தலைவராக லஹிரு திரிமன்னே நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாண சபைப் பிரச்சினைக்கு சந்திரகாந்தனே காரணம்
கிழக்கு மாகாண முதலமைச்சர், ஆளுனர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையின் பின்னால், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீரவன்ச ஆடை அணிந்து வாழ்பவர் என்றால் இந்நேரம் இராஜினாமா செய்திருக்க வேண்டும்: மனோ கணேசன்
ஆடை அணிந்து வாழும் சுரணை உள்ளவர் என்றால் விமல் வீரவன்ச இந்நேரத்துக்குள் தனது பதவியை இராஜினாமா செய்து, அரசாங்கத்தை விட்டு வெளியேறி இருக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பிள்ளையுடன் பிச்சையெடுத்த தாய் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
யாழ்ப்பாணம் பஸ் நிலையப் பகுதியில் குழந்தைப் பிள்ளையுடன் பிச்சையெடுத்த தாய் யாழ்ப்பாணம் பிரதேச செயலக ஊழியர்களினால் பஸ் நிலையப் பகுதியில் வைத்து பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸ்
நாடும் நாடாளுமன்றமும் வியந்து போற்றிய அண்ணா, குடியரசுத்தலைவர் ஆன ஆர்.வெங்கட்ராமன் என இருவரும் எம்.பி.யாக இருந்த வரலாறு கொண்டது, தென்சென்னை தொகுதி. ஆற்றல்வாய்ந்த நாடாளுமன்றவாதியான இரா. செழியனையும் ஆலடி
காதலும் பரபரப்பு... அந்த காதல் தந்த பரிசான மரணமும் பரபரப்பு... மரணத்தின் பின் விளைந்த சந்தேகத் தால் "அடக்கமாக' வேண்டிய இறுதி கட்டத்திலும் பரபரப்பு... ஆக ஒட்டு மொத்த தமிழகத்தையே அடுத்தது என்ன என்ற கேள்விக்குரியவர்களாக்கி
பழம்பெரும் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வாலி ( வயது 82) நுரையீரல் தொற்றுநோய் காரணமாக கடந்த 30 நாட்களுக்கும் மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சரின் மகளை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைவரும், நடிகருமான சீமான் முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள்
மவுனம் பேசியதே படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நந்தா. கோடம்பாக்கம், புன்னகை பூவே, அகரம், அனந்தபுரத்துவீடு, வேலூர் மாவட்டம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் தெரிவானமையால் முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்கும் - முபாறக் வட மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதும்