பொலிஸ் அதிகாரத்தை வழங்குங்கள்! முதலமைச்சர் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவார்!- தமிழ் தேசிய கூட்டமைப்பு
பொலிஸ் அதிகாரத்தை தம்வசம் வைத்துக் கொண்டு வடக்கில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியது முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் கடமையாகும் எனக் கூறுவது எவ்விதத்தில் நியாயமாகும். எனவே பொலிஸ் அதிகாரத்தை எழுத்து மூலம் முதலமைச்சருக்கு வழங்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.