கிட்னி விற்கும் மோசடி கும்பல் சென்னையில் கைது : விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் போலி ஆவணங்கள் தயாரித்து கிட்னி விற்கும் மோசடி கும்பலைச் சேர்ந்த 5 பேர், சென்னையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
-
26 ஜன., 2014
25 ஜன., 2014
அவுஸ்திரேலியாவில் பெண்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில், சீன வீராங்கனை லீ நா சாம்பியன் பட்டத்தை வென்றார்.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது.
இன்று பெண்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் தரவரிசையில் 4-ம் நிலை உள்ள சீன வீராங்கனை லீ நா, 20-ம் நிலை வீராங்கனை சிபுல்கோவாவை எதிர்கொண்டார்.
அமெரிக்க தூதுவர் சிசன் யாழில் அனந்தி சசிதரனை சந்தித்து பேச்சு
யாழ்ப்பாணம் சுண்டுக்குழியில் உள்ள மார்கோசா விடுதியில் கடந்த புதன்கிழமை இரவு இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
6 மாதங்களுக்கு பின்னர் வெளியிடப்படும் விசாரணை அறிக்கையை அடிப்படையாக கொண்டு இலங்கை எதிராக பொருளாதார தடைகளை விதிக்கும் தயார்ப்படுத்தல்கள்
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கும் தயார்நிலை காணப்படுவதாக ராஜதந்திர வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றனஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இலங்கையின்
பண்பாட்டு வேரில் ஏற்படும் சிதைவு தமிழினத்தின் சரிவாக அமையும்: பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை
போருக்குப் பின்னர் சத்தம் இல்லாத ஒரு யுத்தமாக நாம் பண்பாட்டு முற்றுகைக்குள் ஆளாகியுள்ளோம். இதனை நாம் சரியான முறையில் எதிர்கொள்ளத் தவறின், பண்பாட்டு வேரில் ஏற்படும் சிதைவு, கடைசியில் ஈழத்தமிழ் இனத்தின் சரிவாகவே அமைந்து விடும் என்று வடமாகாண
ஜனாதிபதியின் புதல்வர் பரீட்சையில் தோல்வி: சம்பந்தப்பட்ட அதிகாரி பணி நீக்கம்
இலங்கை விமான சேவை அதிகார சபையினால் நடத்தப்படும் விமானிக்கான அனுமதிப் பத்திரத்தை பெறும் ஆரம்ப பரீட்சைக்கு தோற்றிய ஜனாதிபதியின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ஷ, வினாத்தாளில் உள்ள தெரிவு செய்யும் கேள்விகளுக்கு விடையளிக்க தவறியுள்ளார்.
ஹிருணிகாவுக்கு எதிராக பிரபலங்களை களமிறக்கும் துமிந்த சில்வா - முதலமைச்சர் வேட்பாளர்கள் யார்? - ஆளும் கட்சிக்குள் நெருக்கடி
எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஹிருணிகா பிரேமச்சந்திரவை தோற்கடிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவினால் ஜின்ஜர் வைட் என்ற பிரபல பாடகியை களமிறக்கியுள்ளதாக தெரியவருகிறது.
முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின் நினைவுச் சின்னம்! வடமாகாண சபையில் திங்களன்று கோரிக்கை
பிரேரணை போரின் ரணங்களால் நிறைந்த முள்ளிவாய்க்காலில் மக்கள் தமது உறவுகளை நினைவு கூருவதற்கு நினைவுச் சின்னம் ஒன்றை வடக்கு மாகாண சபை அமைக்கவேண்டும் எனக் கோரிப் பிரேரணை ஒன்று நாளை மறுதினம் திங்கட்கிழமை இடம்பெறும் மாகாண சபை அமர்வில்
போகப்போக தெரியும்...: மு.க.அழகிரி பேட்டி
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்று மு.க.அழகிரியிடம் பேட்டி எடுத்தது. அதில்,
கேள்வி: உங்கள் நீக்கத்தால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று திமுக தலைவர் கலைஞர் கூறியிருக்கிறாரே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
நிரந்தரமான நீக்கம் இருக்குமா? மு.க.அழகிரி நீக்கம் குறித்து துரைமுருகன் பதில்!
இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த திமுக துணைப்பொதுச்செயலாளர் துரைமுருகன்,
பருத்தித்துறையில் தரம் 8 பாடசாலை மாணவி சடலமாக மீட்பு! பண்ணைக் கடலில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
வடமராட்சி பிரதேசத்தில், பருத்தித்துறை, மாதனையைச் சேர்ந்த முருகதாஸ் பத்மபிரியா (வயது 13) என்ற பாடசாலை மாணவி நேற்று வியாழக்கிழமை மாலை அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)